*36.தினம் 25 வினாக்கள்_TNPSC 10-12-22*
*36.தினம் 25 வினாக்கள்_TNPSC 10-12-22*
876.திராவிட திசு :ஞானசம்பந்தர்
அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
877.சைவ வேதம் :திரு வாசகம்
திருமந்திர பாடல் :3000
878. நாளிகேரம : தென்னை
879.போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
880தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
881.சிற்றிலக்கியம் வகை :96
இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
882. சைவ திருமுறை எத்தனை :12
பாரதி இயற்பெயர் :சுப்பையா
883.சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
884.பிள்ளைதமிழ் பருவம் :10
சித்தர் எத்தனை பேர் :18
885. நாடக தந்தை :பம்மல்
குழந்தை கவி :அழ வள்ளியப்பா
886.முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
மூன்றாம் சங்கம் :மதுரை
நான்காம் சங்கம் :மதுரை
887. மண்சப்தாரி முறை :அக்பர்
அக்பர் தோற்றுவித்த மதம் - தீன் இலாஹி.
888.சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு
1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்
889.செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்.
நவீன நாணயவியல் தந்தை செர்ஷா.
890.தைமுர் படையெடுப்பு :1398
துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்
891.முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி
892. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு
சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு.
893.1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி
894.பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9
பாகிஸ்தான் கோரிக்கை :1940
895.பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923
896.ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.
897.ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி
ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது
898.நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்
முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி.
899.உலக பெண்கள் ஆண்டு :1978
விதவை மறுமண சட்டம் :1856
JRY திட்டம் :1989
NREP வருடம் :1980
900.I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6
I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500
Comments
Post a Comment