100 useful sentences
1.Are you ok
நீங்கள் நலமா
2.You may go
நீங்கள் போகலாம்
3.Are you mad
உங்களுக்கு பைத்தியமா?
4.I trust you
நான் உன்னை நம்புகிறேன்
5.Who are you
நீ யார்
6.Are you lost
நீங்கள் இழந்துவிட்டீர்களா?
7.Can you come
நீங்கள் வர முடியுமா?
8.Do you smoke
நீங்கள் புகைபிடிப்பீர்களா?
9.Are you ready
நீங்கள் தயாரா?
10.Are you tired
நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா?
11. Where are you
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்
12.you are not well
உங்களுக்கு உடம்பு சரியில்லை
13.you are beautiful
நீ அழகாக இருக்கிறாய்
14.you are adorable
நீங்கள் மிகவும் அழகானவர்
15.Can I help you?
நான் உங்களுக்கு உதவ முடியுமா?
16.will you help me?
நீ எனக்கு உதவி செய்வாயா
17.I may help you
நான் உங்களுக்கு உதவலாம்
18.Do you ask me?
நீ என்னை கேட்கிறாயா
19.Am i audible?
நான் பேசுவது கேட்கிறதா?
20.I may join with you
நான் உங்களுடன் சேரலாம்
21.Why do you ask?
நீ ஏன் கேட்கிறாய்
22.why do you lie
நீ ஏன் பொய் சொல்கிறாய்
23.Am i boring you
ஆம் நான் உன்னை சலித்துக் கொள்கிறேன்
24. Are you serious?
நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்களா?
25. Can you find me?
நீங்கள் என்னைக் கண்டுபிடிக்க முடியுமா?
26.Do you know him
அவரை உங்களுக்குத் தெரியுமா
27.Are you a doctor?
நீ ஒரு மருத்துவா?
28.Are you an Engineer?
நீங்கள் ஒரு பொறியாளரா?
29. Are you japaneese?
நீங்கள் ஜப்பானியரா?
30.Do you like snow?
உங்களுக்கு பனி பிடிக்குமா?
31.Do you like ice cream?
உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்குமா?
32.What did you buy
நீ என்ன வாங்கினாய்
33.What do you say
நீ என்ன சொல்கிறாய்
34.Where did you go
நீ எங்கே சென்றாய்
35.Where did you buy
நீ எங்கே வாங்கினாய்
36.You should sleep
நீ தூங்க வேண்டும்
37.Are you alright
நீ நன்றாக இருக்கிறாயா?
38.Can you handle it
உன்னால் சமாளிக்க முடியுமா
39.Did you live here?
நீ இங்கே வாழ்ந்தாயா?
40.Do you have a car
உங்களிடம் மகிழுந்து இருக்கிறதா?
41.Do you have pet
உங்களிடம் வளர்ப்பு பிராணி இருக்கிறதா?
42.Do you like music
உங்களுக்கு இசை பிடிக்குமா?
43.Do you want money
உனக்கு பணம் வேண்டுமா?
44.Does she know you
அவளுக்கு உன்னை தெரியுமா?
45.Have you finished?
முடித்துவிட்டாயா
46.When do you study
நீ எப்பொழுது படிக்கிறாய்
47.Where did you live
நீ எங்கே வாழ்ந்தாய்
48.May I speak with you
நான் உன்னுடன் பேசலாமா?
49.What are you doing
நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்
50.Where are you from
நீ எங்கிருந்து வருகிறாய்
51.Why are you crying
நீ ஏன் அழுது கொண்டு இருக்கிறாய்
52.Would you teach me
நீ எனக்கு கற்பிப்பாயா
53.Are you ready to go
நீ கிளம்புவதர்க்கு தயாரா
54.Can you answer this
உன்னால் இதற்கு பதில் கூற முடியுமா?
55.Where are you going
நீ எங்கே போய் கொண்டு இருக்கிறாய்
56.Will you come with us
நீ எங்களுடன் வருவியா
57.Can you come with us
நீ எங்களுடன் வர முடியுமா?
58.Are you free now
நீ இப்பொழுது ஃப்ரீயா
59.Do you think that I'm fat
நான் குண்டாக இருக்கிறேன் என்று நினைக்கிறாயா
60.I know what you mean
நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும்
61.Hire a taxi
வண்டி வாடகைக்கு எடு
62.Are you sure
உண்மையாகவா
63.Do you smoke ?
நீ புகை பிடிப்பாயா
64.Where are you
நீ எங்கு இருக்கிறாய்
65.Who are you
நீ யார்
66.You look busy
நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள்
67.Are you hungry
உங்களுக்கு பசியாக இருக்கிறதா?
68.Have this snack
இந்த சிற்றுண்டியை வைத்திருங்கள்
69.Do you know us
உங்களுக்கு எங்களை தெரியுமா?
70.Does he knows you
அவனுக்கு உன்னைத் தெரியுமா?
71.Does she live here?
அவள் இங்கு வசிக்கிறாளா?
72.Why do you ask
நீ ஏன் கேட்கிறாய்
73.Is it you
நீங்களா?
74.Is she with you
அவள் உன்னுடன் இருக்கிறாளா?
75.Where were you yesterday ?
நேற்று நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
76.Do you like me
நீ என்னை விரும்புகிறாயா
77.You look like me
நீ என்னைப் போல் இருக்கிறாய்
78.What did you buy ?
நீ என்ன வாங்கினாய்?
79.Have you bought groceries ?
நீங்கள் மளிகை பொருட்களை வாங்கினீர்களா?
80.How did you go?
நீ எப்படி சென்றாய்?
81.I hope you understand this
இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்
82.Can you handle it
உங்களால் கையாள முடியுமா?
83. Do you live with your parents ?நீங்கள் உங்கள் பெற்றோருடன் வாழ்கிறீர்களா?
84.Do they have house?
அவர்களுக்கு வீடு இருக்கிறதா?
85.Do you like cycling?
நீங்கள் சைக்கிள் ஓட்டுவதை விரும்புகிறீர்களா?
86.Have you gone?
நீ சென்றாயா?
87.Have you studied?
நீ படித்தாயா?
88.What did you study ?
நீ என்ன படித்தாய்?
89.Where did you study ?
நீ எங்கே படித்தாய்?
90.Why is she crying ?
அவள் ஏன் அழுகிறாள்?
91.Would you teach me ?
நீங்கள் எனக்கு கற்பிப்பீர்களா?
92.Could you teach me
நீங்கள் எனக்கு கற்பிக்க முடியுமா?
93.When will you leave ?
நீ எப்போது புறப்படுவாய்?
94.Would you go with him?
நீங்கள் அவருடன் செல்வீர்களா?
95.Are you able to swim?
உன்னால் நீந்த முடியுமா?
96.Are you able to do this?
உங்களால் இதை செய்ய முடியுமா?
97.What did you think?
நீங்கள் என்ன நினைத்தீர்கள்?
98.I know him
நான் அவரை அறிவேன்
99.She knows four languages
அவளுக்கு நான்கு மொழிகள் தெரியும்
100.You look pale today
நீ இன்று வெளிறியிருக்கிறாய்
sir thank you you gave me a useful sentences to communicate other
ReplyDeleteVery useful sir 👍
ReplyDeleteNice
ReplyDelete