Easy Sentences

1..Be fair
நியாயமாக இருங்கள்

2.Be patient
பொறுமையாக இருங்கள்

3.Be firm 
உறுதியாக இருங்கள்

4.Be creative 
படைப்பாற்றலுடன் இருங்கள்

5.Be frank 
வெளிப்படையாக இருங்கள்

6.Be Reliable 
நம்பகத்தன்மை உடன் இருங்கள்

7.Be Ambitious 
லட்சியத்துடன் இருங்கள்

8.Be Attentive 
கவனத்துடன் இருங்கள்

9.Be optimistic
எதிலும் நிறையை பார்க்கும் ஒருவராக இருங்கள்

10.Be commited 
அர்ப்பணிப்புடன் இருங்கள்

11.Be humble
அடக்கத்துடன் இருங்கள்

12.Be courageous
தைரியமாக இருங்கள்

13.Be straight forward
வெளிப்படையாக இருங்கள்

14.Be enthusiastic
உற்சாகமாக இருங்கள்

15.Be persistant
விடா முயற்சியோடு இருங்கள்

16.Be unique 
தனித்தன்மை உடன் இருங்கள்

17.Be grateful 
நன்றியுடன் இருங்கள்

18.Be sincere 
உண்மையாக இருங்கள்

19.Be considerate
கருத்தில் கொள்ளுங்கள் (அல்லது )
அக்கறையுடன் இருங்கள்

20.Be human
மனித தன்மையுடன் இருங்கள்

21.Be cautiuos
எச்சரிக்கையாக இருங்கள்

22.Be loyal
விசுவாசமாக இருங்கள்

23.Be content
திருப்தியாக இருங்கள்

24.Be prepared
தயாராக இருங்கள்

25.Be Neat
சுத்தமாக இருங்கள்

26.Be Brisk
விறுவிறுப்பாக இருங்கள்

27.Be thoughtful 
பிறர் மீது அக்கறையுடன் இருங்கள்

28.Be polite
பணிவாக இருங்கள்

29.Be meaningful
அர்த்தமுள்ளவராக இருங்கள்

30.Be merciful
இரக்கமுள்ளவாரக இருங்கள்

31.Be compassionate
கருணையுடன் இருங்கள்

32.Be active
சுறுசுறுப்பாக இருங்கள்

33.Be calm
அமைதியாக இருங்கள்

34.Be careful
கவனமாக இருங்கள்

35.Be cheerful
மகிழ்ச்சியாக இருங்கள்

36.Be clean
சுத்தமாக இருங்கள்

37.Be proud
பெருமையாக இருங்கள்

38.Be clever
புத்திசாலியாக இருங்கள்

39.Be dedicated
அர்ப்பணிப்புடன் இருங்கள்

40.Be eager
ஆர்வமாக இருங்கள்

41.Be honest
நேர்மையாக இருங்கள்

42.Be obedient
கீழ்பணிதலுடன் இருங்கள்

43.Be serious
தீவிரமாக இருங்கள்

44.Be steady
நிதானமாக இருங்கள்

45.Be smart
புத்திசாலியாக இருங்கள்

46.Be strict
கண்டிப்பாக இருங்கள்

47.Be strong
உறுதியாக இருங்கள்

48.Be generous
தாராளமாக இருங்கள்

49.Be faithful
விசுவாசமாக இருங்கள்

50.Be silent
அமைதியாக இருங்கள்

51.Be friendly
நட்பாக இருங்கள்

52.Be happy 
உதவியாக இருங்கள்

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense