present perfect tense & present perfect continuous tense

present perfect tense இல் auxiliary verb அல்லது helping verb have , has வரும் 
   ஒரு செயல் முடிந்து விட்டது என்றால் present perfect tense நாம் பயன்படுத்த வேண்டும்.

I have studied என்ற வாக்கியத்தில் have என்பது helping verb studied என்பது past participle .
       நாம் நினைவில் கொள்ள வேண்டியது have / has வந்தால் main verb என்பது past participle வரும். எனவே மேற்கண்ட வாக்கியத்தில் studied என்பது ( study என்பதன் past participle ) ஆகும்.

மேலும் சில Example :
He has completed his work 
அவர் அவருடைய வேலையை முடித்து விட்டார்/ முடித்து இருக்கிறார்.

She has studied well.
அவள் நன்றாக படித்து இருக்கிறார் / படித்து விட்டார்.

present perfect continuous tense இல் auxiliary verb அல்லது helping verb have been, has been வரும் . மற்றும் main verb இன் V 4 form வரும்.

For example:
   Study Studied Studied Studying
Complete Completed Completed Completing.
       கடந்த காலத்தில் தொடங்கி நிகழ் காலத்தில் இன்னும் முடிவு பெறாமல் இருக்கும் இடங்களில் நாம் present perfect continuous பயன்படுத்த வேண்டும்.
Example:
I have been studying for past three years.
நான் கடந்த மூன்று வருடங்களாக படித்து கொண்டே இருக்கிறேன்.

present perfect tense - செயல் முடிவடைந்துவிட்டது என்பதற்கும் 
present perfect continuous tense - செயல் தொடங்கி இன்னும் முடிவு பெறாமல் நடந்து கொண்டு இருப்பதாகும்


Comments

  1. Very useful classes sir , thank you sir for added value for my skills

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense