Simple Past Tense
Example:
He goes to school
அவன் பள்ளி கூடத்திற்கு போகிறான்
He went to school
அவன் பள்ளி கூடத்திற்கு போனான்
Question Format:
Did he go to school ?
அவன் பள்ளி கூடத்திற்கு போனானா?
You had a big house (past perfect tense)
உங்களிடம் பெரிய வீடு இருந்தது
Did you have big house ?
உங்களிடம் பெரிய வீடு இருந்ததா?
Simple past tense இல் உள்ள வாக்கியத்தை present tense ஆக மாற்றும் போது base verb மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்
Example:
I *went* to school yesterday
என்பதில் *went* என்பது *did மற்றும் go* என்பதன் கூட்டு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
எனவே simple present tense
He goes to school என்று வரும்
உங்களுக்காக ஒரு சில verb களின் present past and past participle form தருகிறேன்
V 1. V 2. V 3. V 4
Speak Spoke Spoken Speaking
Study Studied Studied Studying
Have Had Had Having
Cook Cooked Cooked Cooking
Sing Sang Sung Singing
Take Took Taken Taking
Marry Married Married Marrying
Organize Organized Organized Organizing
Carry Carried Carried Carrying
Fantastic
ReplyDelete