Vocabulary Daily 01/11/2021
Vocabulary 01/11/2021 1.Abandon - கை விடு. We abandoned leave because we had no money. பணம் இல்லாததால் விடுமுறையை கைவிட்டோம். Forsake - கை விடு. Dont forsake me. என்னைக் கைவிடாதே. 2.Abrupt - திடீர். There is an abrupt change in the tour plan. பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம். Sudden -திடீர். Accident happened suddenly. திடீரென்று விபத்து ஏற்பட்டது. 3.Halt - நிறுத்தம். The policeman halted the traffic. போலீஸ்காரர் போக்குவரத்தை நிறுத்தினார். Park - நிறுத்தம். Dont park your vehicle here. உங்கள் வாகனத்தை இங்கு நிறுத்த வேண்டாம். 4.Temper - நிதானம். He lost his temper when the conversation started. உரையாடல் தொடங்கியபோது அவர் பொறுமை இழந்தார். Mitigate - தணிக்க. He wanted to mitigate misery in the world. உலகில் உள்ள துயரங்களைத் தணிக்க விரும்பினார். 5.Baggy - தளர்வான. He has worn baggy pant. அவர் தளர்வான பேண்ட் அணிந்த...