"Would like to usage"

     Would like to means "That someone wants to do or have something We would like to help in any way we can".
      Would like to and want have the same meaning, but would like is more polite than want. We use would like for polite requests and offers. I would like a cup of tea. I would like some more coffee.
         Would like to மிகவும் கணிவாகவும் அன்பாகவும் கேட்பதற்கு உபயோகப்படும்.
       Example:
  1.Would you like to have tea?
நீங்கள் தேநீர் சாப்பிட விரும்புகிறீர்களா?
2.Would you like to drink water?
நீங்கள் தண்ணீர் குடிக்க விரும்புகிறீர்களா?
3.Would you like to see the place?
நீங்கள் இடத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா?
4.What would you like to have?
நீங்கள் எதை வைத்திருக்க விரும்புகிறீர்கள்?
அல்லது 
நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்?
5.When would you like to go for vacation?
நீங்கள் எப்போது விடுமுறைக்கு செல்ல விரும்புகிறீர்கள்?
6.Would you like to come with me?
நீங்கள் என்னுடன் வர விரும்புகிறீர்களா?
7.Would you like to play?
நீங்கள் விளையாட விரும்புகிறீர்களா?8.Would you like to write?
நீங்கள் எழுத விரும்புகிறீர்களா?
9.Would you like to ride bike?
நீங்கள் பைக் ஓட்ட விரும்புகிறீர்களா?
10.Would you like to marry her?
நீங்கள் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா?

#தமிழ்Guru #SpokenEnglishThroughTamil

Comments

Popular posts from this blog

*33.தினம் 25 வினாக்கள்_TNPSC 07-12-22*

Vocabulary 25

Book-1 Part-A Pre-intermediate Test-8.