Tense ஒரு முன்னோட்டம்

Student Question:
நான் மிகச்சரியாக 8.30 கு  பள்ளிக்கு சென்றடைவேன்


I am exactly at  8.30  reach in my school

------------------------------------------------
Am என்ற auxiliary verb I பக்கத்தில் மட்டுமே வரும் .
நான் ஒரு ஆசிரியர்
I am a teacher

நான் ஒரு பொறியாளன்
I am an engineer 

என்ற பொருளில் வரும்

மற்றும் நான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் 
I am working என்றும் வரும்.

Do என்ற auxiliary verb i , we, they , we வரும் போது மறைந்து வரும்.
கேள்வி கேட்கும் போது மட்டும் வெளிப்படையாக
வரும்.

Do we go?
நாம் போகிறோமா?

Do you go?
நீ போகிறாயா?

Does he play?
அவன் விளையாடுகிறானா?

Does she agree ?
அவள் ஒத்து கொள்கிறாளா?

Do they speak?
அவர்கள்  பேசுகிறார்களா?

மற்றும் auxiliary verb main verb இரண்டும் ஒரே சமயத்தில் வராது.
ஆனால் auxiliary verb main verb ஆகவும் வரும்.
Example:
He is doing.
அவன் எழுதி கொண்டு இருக்கிறான்.

She is doing.
அவள் எழுதி கொண்டு இருக்கிறாள்.

I , we , you , they வந்தால் do  என்ற auxiliary verb மறைந்து வரும் 
I go.
They go.

We go .

You go.

Do I go?

Do we go?

Do they go?

Do you go?

Do you see?

Do they study?


He , She , it வந்தால் does என்ற auxiliary verb மறைந்து வரும் 
 For example: goes என்பது does + go, studies என்பது does+ study , sees என்பது does + see 
He goes.
Does he go?

She studies.
Does she study?

She eats
Does it eat?

He reads.
Does he read?

She plays.
Does she play?

மற்றும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது I, we, you , they , he, she, it எது வந்தாலும் past tense இல் did மற்றும் base form of the verb வரும்.
For example:
He studied
She played
We went
I saw

இதில் studied , played , went , saw என்பதன் base verb முறையே study , go, see என்பதாகும் 
எனவே கேள்வி பின் வருமாறு:
Did he study?
Did you go?
Did i see?
Did she play?

Present Perfect tense இல் he , she , it and name or place வந்தால் Has வரும் 
He has work
She has car
It has branches 
Ravi has 1000 rupees

They , we , you வந்தால் have வரும்
They have cars
We have class
You have nice T-shirt

Have , Has என்றால் இருக்கிறது மற்றும் வைத்திருக்கிறேன் என்று பொருள்

He has car
அவன் கார் வைத்திருக்கிறான்

I have class
எனக்கு வகுப்பு இருக்கிறது

Past Perfect tense  ஆக he , she , it , they we, you அமைத்திருக்கும்   had வரும்
He had home
She had cycle 

Important :
Have/Has + Verb 3 form varum
Had + verb 3 form வரும்
Example:
 Has played 
Have studied
Had completed 

Played , studied , completed இவை verb3 form அல்லது past participle form ஆகும்

கேள்வி எங்கேயோ அங்கே தான் பதிலும்
For example:

Do you come with me?

Yes, I come with you (do மறைந்து வரும்) என்றும்
No,I don't come with you  என்றும் பதில் வரும்

அதே போல் 
Have you completed your work ? என்று கேள்வி வந்தால் 
I have completed my work என்றும் 
Negative sentence இல் 
I haven't (have not என்பதன் சுருக்கம்)
completed my work என்றும் பதில் வரும்


Does she play cricket என்று கேள்வி வந்தால்
She plays (Does+play=plays) cricket என்றும்
Negative sentence இல் 
She doesnot play cricket என்றும் பதில் வரும்


Present Perfect tense இல் he , she , it and name or place வந்தால் ஹஸ் வரும் 
He has work
She has car
It has branches 
Ravi has 1000 rupees

They , we , you வந்தால் have வரும்
They have cars
We have class
You have nice T-shirt

Have , Has என்றால் இருக்கிறது மற்றும் வைத்திருக்கிறேன் என்று பொருள்

He has car
அவன் கார் வைத்திருக்கிறான்

I have class
எனக்கு வகுப்பு இருக்கிறது

Past Perfect tense  ஆக he , she , it , they we, you அமைத்திருக்கும்   had வரும்
He had home
She had cycle 


Important :
Have/Has + Verb 3 form varum
Had + verb 3 form வரும்
Example:
 Has played 
Have studied
Had completed 

Played , studied , completed இவை verb3 fork அல்லது past participle form ஆகும்

*Present perfect tense:*
Today everyone should frame 20sentences in present perfect tense
Ex:
I have given my book

I , You,we, and They வந்தால் have வரும் 
Have வந்தால் verb இன் past participle form வரும்

See saw seen (see base verb seen past participle form)

I have seen


He, she,it வந்தால்  has வரும்.

He has written
அவன் எழுதி இருக்கிறான் . மற்றும் அவன் எழுதி விட்டான் என்றும் அர்த்தம்.
She has spoken.
அவள் பேசி இருக்கிறாள் அல்லது அவள் பேசி விட்டாள்.

ஒரு செயல் முழுவதும் முடிந்து விட்டதை உணர்த்த perfect tense வரும்.

Simple Present Tense
I/they/we/you +(do) + verb +object
He/she/It +(does) verb +object

Present Continuous Tense
He/she/it+is+ verb4(ing)+object
They/we/you+are+verb4(ing)+object

Present Perfect Tense
I/we/you/they+have+ verb3(past participle)+object
He/she/it +has+verb3 +object

Present perfect continuous Tense
I/we/they/you + have been +verb4+object
He/she/it+has been +verb4+object

Past Tense Tense
He/she/it /I /they/we/you + did+ past form of verb (v2)

Past Continuous Tense
He/she/it  +was + V4
They/we/you +were+V4

Past perfect tense
He/she/it/I /we/you+had + V3

Past perfect continuous Tense
I /we/you/they/he/she /it + had been +V4

Future tense 
He/she /it /I/we/you/they + will+ verb

Future continuous tense
He/she /it /I/we/you/they + will be+ verb4

Future perfect tense
He/she /it /I/we/you/they + will have + verb3

Future perfect continuous Tense
He/she /it /I/we/you/they + will have been+ verb4

Verb1: see, go, write , speak 
Verb2: saw , went ,wrote ,spoke 
Verb3: seen, gone , written , spoken (past participle form)
Verb4: seeing , going ,writting , speaking 
(Ing form)



கேள்வி எங்கேயோ அங்கே தான் பதிலும்
For example:

Do you come with me?

Comments

Post a Comment

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense