Hindi Through Tamil வாங்க ஹிந்தி பேசலாம்


ஆவோ - வாருங்கள்
ஜாவோ - செல்லுங்கள்
மே - நான்
ஆப் - நீங்கள்
நாம் - பெயர்
முஜே அ முஜகோ - எனக்கு
மேரா - என்னுடைய
ஹோகா - ஆகும்
கோலோ - திற
படா - பெரிய
சோட்டா - சிறிய
மோட்டா - குண்டாக
பத்லா - ஒல்லியாக 
கொய் - யாராவது அ ஏதாவது
 பூச்சோ - கேள்
ஜல்தி - சீக்கிரம்
சிற்ப் - மட்டும்
சவால் - கேள்வி
சீக் - கற்றுக்கொள்
பூல் - மற
குச் - கொஞ்சம்
தே தோ - கொடு
சச் - உண்மை 
ஜூட் - பொய்
அச்சா - நல்லது
பூரா - அனைத்தும்
மத் - வேண்டாம்
சச் போலோ - உண்மை பேசு
ஜூட் மத் போலோ - பொய் பேசாதே
பராபர் - சமம்
ஹட்டா - அகற்று அ நீக்கு
ஊபர் - மேலே
நீச்சே - கீழே
அந்தர் - உள்ளே
பாஹர் - வெளியே
பெஹலே - முன்னாடி
பாத்மே - அப்புறமா
சப்சே பெஹலே - எல்லாவற்றிற்கும் முன்னாடி
ஆஹே - முன்னால்
படோ - நகர்
ஹமேஷ - எப்போதும்
ஆசான் - எளிதாக
பசந்த் - பிடிக்கும்
இதர் - இங்கே (யஹாங்)
உதர் - அங்கே (வஹாங்)
கிதர் - எங்கே (கஹாங்)
சாம்நே - முன்னாலே
இஸ்தரப் - இந்தப்பக்கம்
உஸ்தரப் - அந்தப்பக்கம்
கிஸ்தரப் - எந்தப்பக்கம்
உசிதரஹ் - அந்த மாதிரி
இஸ்லியே - அதுக்காக
ஹோகாஹ் - நடக்கும்
கூயூ கி - ஏனெனில்
ஹர் - ஒவ்வொரு
முஸ்கில் - கஷ்டம்
லேகின் - ஆனால்
இராஸ்தா - வழி
ஹோகயஹ் - முடிந்தது
கைசே - எப்படி
ஐசே - அப்படி
சுரு - ஆரம்பி
கம் சே கம் - குறைந்தபட்சம்
சக்தே - முடியும்
காம் - வேலை
கரோ - செய்
கோசிஸ் - முயற்சி
கீஜியே - செய்யுங்கள்
சாஹியே - வேண்டும்
நெஹி - இல்லை
லோக் - ஆட்கள்
கித்னா - எத்தனை
தாம் - விலை
ஜோ - அந்த
சம்ஜா - புரியும்
ஜான்தே - தெரியும்
சீஸ் - பொருள்
தோ - அதனால்
சாரா - எல்லாம்
மதத் - உதவி
ரக்கோ - வையுங்கள்
மேரா - என்னுடைய
ஆப்கா - உங்களுடைய
ஹமராஹ் - நம்முடைய
மேரா பாஸ் - என்னிடம்
ஆப்காபாஸ் - உங்களிடம்
தேஸ் - நாடு
மத்லப் - அப்படினா
சோசோ - யோசி
புலாவோ - கூப்பிடு
நிக்கால் - எடு
திம்மாக் - மூளை
தியாந்த் - கவனி
ரக்கோ - வை
லாவோ - போடு
வஹ - அவன் அவள்
வோ - அவர்கள்
மிலேகா - கிடைக்கும்
சே - இருந்து
கா - உடைய
கோ - க்கு
அகர் - ஒருவேளை
கர் - வீடு
பி - யும்
யே - இந்த
மே - ல
இஸ்மே - இதுல
ஜரூர் - கண்டிப்பாக
மேபி - நானும்
கொய் - யாராவது (அ ) எதாவது
ஜிந்தகி - வாழ்க்கை
காஃபி - போதும்
ஃபிர் - அப்புறம்
மான்லோ - ஒத்து கொள்
ஜிமேதாரி - பொறுப்பு
தாம் - விலை
சஸ்தா - விலை குறைவு
சீஸ் - பொருள்
மிலேகா - கிடைக்குமா
தேக்லோ - பாருங்க
Hindi via Tamil

குளிக்க - ஸ்நான் கர்ணா
தொடங்க - சுரு கர்ணா
சுத்தம் செய்ய - சாப் கர்ணா
மூட - பந்த் கர்ணா
சமைக்க - பக்காண
அழ - ரோனா
நறுக்க - காட்னா
குடிக்க - பீனா
உணர - மஹசூஸ் கர்ணா
மறக்க - பூல் ஜானா
செல்ல - ஜானா
கேட்க - சுனானா
வசிக்க - நிவாஸ் கர்ணா
பார்க்க - தேக்னா
செய்ய - பனானா
திறக்க - கோல்னா
தயார் செய்ய - தயார் கர்ணா
இதர் idhar - இங்கே
உதர் udhar - அங்கே

இஸ்லியே isliye- இதற்காக

உஸ்லியே usliye- அதற்காக

 கா Ka - உடைய
இஸ்கா Iska -
 இவனுடைய

உஸ் கா Uska அவனுடைய

இதர் idhar - இங்கே
உதர் udhar - அங்கே

இஸ்லியே isliye- இதற்காக

உஸ்லியே usliye- அதற்காக

 கா Ka - உடைய
இஸ்கா Iska -
 இவனுடைய

உஸ் கா Uska அவனுடைய

ஆப்கா aapka - உங்களுடைய

 Aapka Naam kya
ஆப் கா நாம் கியா ஹை?
உங்களுடைய பெயர் என்ன?

துமரா நாம் கியா ஹை?
உன்னுடைய பெயர் என்ன

கிதர் சே ஆ ரஹே ஹோ?
எங்கிருந்து வருகிறாய்

கேசே ஹோ? எப்படி இருக்கிறாய்

மே ஊபர் ஹூ -நான் மேலே இருக்கிறேன்

மேரா பாஸ் நெகி ஹை - என்னிடம் இல்லை

கப் ஆ சக்தே - எப்பொழுது வர முடியும்

துமரா கர் கிதர் ஹை? - உங்கள் வீடு எங்கே இருக்கிறது.

கித்ணா பைசா சாகியே? 
எவ்வளோ ரூபாய் வேண்டும்

குச் மதத் கரோ - கொஞ்சம் உதவி செய்

காம் அச்சா கரோ - வேலை நன்றாக செய்

ஜூட் மத் போலோ - பொய் பேசாதே

கபிபி சச் போலோ - எப்பொழுதும் உண்மை பேசு

குச் ந குச் - ஏதாவது 

கஹி ந கஹி - எங்கயாவது

கபி ந கபி - எப்பொழுதாவது 

சல்லோ - நட

மேரா பரிவார் தேகோ - என்னுடைய குடும்பத்தை பார்

கானா காவோ - சாப்பாடு சாப்பிடு

உஸ்கோ புலாவோ -அவனை கூப்பிடு 

உஸ்கே சாத் ஜாவோ - அவனுடன் போ

காடி கிதர் சல் ரகே ஹே - வண்டி எங்கே போய் கொண்டிருக்கிறது 

ஆவோ - வாருங்கள்
ஜாவோ - செல்லுங்கள்
மே - நான்
ஆப் - நீங்கள்
நாம் - பெயர்
முஜே அ முஜகோ - எனக்கு
மேரா - என்னுடைய
ஹோகா - ஆகும்
கோலோ - திற
படா - பெரிய
சோட்டா - சிறிய
மோட்டா - குண்டாக
பத்லா - ஒல்லியாக 
கொய் - யாராவது அ ஏதாவது
 பூச்சோ - கேள்
ஜல்தி - சீக்கிரம்
சிற்ப் - மட்டும்
சவால் - கேள்வி
சீக் - கற்றுக்கொள்
பூல் - மற
குச் - கொஞ்சம்
தே தோ - கொடு
சச் - உண்மை 
ஜூட் - பொய்
அச்சா - நல்லது
பூரா - அனைத்தும்
மத் - வேண்டாம்
சச் போலோ - உண்மை பேசு
ஜூட் மத் போலோ - பொய் பேசாதே
பராபர் - சமம்
ஹட்டா - அகற்று அ நீக்கு
ஊபர் - மேலே
நீச்சே - கீழே
அந்தர் - உள்ளே
பாஹர் - வெளியே
பெஹலே - முன்னாடி
பாத்மே - அப்புறமா
சப்சே பெஹலே - எல்லாவற்றிற்கும் முன்னாடி
ஆஹே - முன்னால்
படோ - நகர்
ஹமேஷ - எப்போதும்
ஆசான் - எளிதாக
பசந்த் - பிடிக்கும்
இதர் - இங்கே (யஹாங்)
உதர் - அங்கே (வஹாங்)
கிதர் - எங்கே (கஹாங்)
சாம்நே - முன்னாலே
இஸ்தரப் - இந்தப்பக்கம்
உஸ்தரப் - அந்தப்பக்கம்
கிஸ்தரப் - எந்தப்பக்கம்
உசிதரஹ் - அந்த மாதிரி
இஸ்லியே - அதுக்காக
ஹோகாஹ் - நடக்கும்
கூயூ கி - ஏனெனில்
ஹர் - ஒவ்வொரு
முஸ்கில் - கஷ்டம்
லேகின் - ஆனால்
இராஸ்தா - வழி
ஹோகயஹ் - முடிந்தது
கைசே - எப்படி
ஐசே - அப்படி
சுரு - ஆரம்பி
கம் சே கம் - குறைந்தபட்சம்
சக்தே - முடியும்
காம் - வேலை
கரோ - செய்
கோசிஸ் - முயற்சி
கீஜியே - செய்யுங்கள்
சாஹியே - வேண்டும்
நெஹி - இல்லை
லோக் - ஆட்கள்
கித்னா - எத்தனை
தாம் - விலை
ஜோ - அந்த
சம்ஜா - புரியும்
ஜான்தே - தெரியும்
சீஸ் - பொருள்
தோ - அதனால்
சாரா - எல்லாம்
மதத் - உதவி
ரக்கோ - வையுங்கள்
மேரா - என்னுடைய
ஆப்கா - உங்களுடைய
ஹமராஹ் - நம்முடைய
மேரா பாஸ் - என்னிடம்
ஆப்காபாஸ் - உங்களிடம்
தேஸ் - நாடு
மத்லப் - அப்படினா
சோசோ - யோசி
புலாவோ - கூப்பிடு
நிக்கால் - எடு
திம்மாக் - மூளை
தியாந்த் - கவனி
ரக்கோ - வை
லாவோ - போடு
வஹ - அவன் அவள்
வோ - அவர்கள்
மிலேகா - கிடைக்கும்
சே - இருந்து
கா - உடைய
கோ - க்கு
அகர் - ஒருவேளை
கர் - வீடு
பி - யும்
யே - இந்த
மே - ல
இஸ்மே - இதுல
ஜரூர் - கண்டிப்பாக
மேபி - நானும்
கொய் - யாராவது (அ ) எதாவது
ஜிந்தகி - வாழ்க்கை
காஃபி - போதும்
ஃபிர் - அப்புறம்
மான்லோ - ஒத்து கொள்
ஜிமேதாரி - பொறுப்பு




Most useful Hindi Sentences 
1.தும் சீக்தே ஹோ
நீ கற்கிறாய் 

2.ஆப் லாத்தே ஹைம்
நீங்கள் கொண்டு வருகிறீர்கள்

3.வஹ் லிக்தா ஹை
அவன் எழுதுகிறான்

4.வே ஹன்ஸ்தே ஹைம்
அவர்கள் சிரிக்கிறார்கள்

5.வஹ் பனாத்தா ஹை
அவன் செய்கிறான்

6.ஹம்னே கேலோ
நாங்கள் விளையாடினோம்

7.ஆப் மிலேங்கி 
நாங்கள் சந்திப்பீர்கள்

8.விக்கி தப்தர் ஜாத்தா ஹை
விக்கி அலுவலகம் செல்கிறார்

9.தும் மேரா தோஸ்த் ஹோ
நீ என் நண்பன்

10.மை (மே) அண்ணாமலை கா பேட்டா ஹூ
நான் அண்ணாமலை உடைய பையன்

Short Sentences
11.மேரா தப்தர்
என்னுடைய அலுவலகம்

12.துமாரஹ் கர்
உங்களுடைய வீடு

13.காம் கரோ
வேலை செய்

14.தியாந் ரகோ
கவனித்துக் கொள்ளுங்கள்

15.கைசே ஹோ
எப்படி இருக்கிறாய்

16.வோஹ் வகான் நெஹி தா
அவன் அங்கு இல்லை (past)

17.எப்போது வேண்டுமானாலும் 
கிஸ்பி சமே (கபிபி)

18.என்ன வேண்டுமானாலும்
ஜோ குச்

19.எதுவும் செய்
குச் பி கரோ

20.என்ன நடந்தாலும்
ஜோ குச் பி ஹோதா ஹை.

1.தும் சீக்தே ஹோ
நீ கற்கிறாய் 

2.ஆப் லாத்தே ஹைம்
நீங்கள் கொண்டு வருகிறீர்கள்

3.வஹ் லிக்தா ஹை
அவன் எழுதுகிறான்

4.வே ஹன்ஸ்தே ஹைம்
அவர்கள் சிரிக்கிறார்கள்

5.வஹ் பனாத்தா ஹை
அவன் செய்கிறான்

6.ஹம்னே கேலோ
நாங்கள் விளையாடினோம்

7.ஆப் மிலேங்கி 
நாங்கள் சந்திப்பீர்கள்

8.விக்கி தப்தர் ஜாத்தா ஹை
விக்கி அலுவலகம் செல்கிறார்

9.தும் மேரா தோஸ்த் ஹோ
நீ என் நண்பன்

10.மை (மே) அண்ணாமலை கா பேட்டா ஹூ
நான் அண்ணாமலை உடைய பையன்

Jaroor - surely கண்டிப்பாக
Naraaj - angry கோபம்
Bil kul - absoluetly கண்டிப்பாக
Mere sath - with me என்னுடன்
Le ki aao - bring கொண்டு வா

I have to go home
Mujhe ghar jaana hoga
நான் வீட்டுக்கு போக வேண்டும்

Don't come to me
Mere pas math aaoo
என்னிடம் வராதே

Drive slowly
Dheere chalaoo
மெதுவாக செல்

Don't worry
Fikar math karo
பயப்படாதே

Never mind
Chinta math karo
கவலைப்படாதே

I am hungry
May bhukha hoon
எனக்கு பசிக்கிறது

Come with me 
Mera sath aao
என்னுடன் வா

I am coming
May aa raha hoon
நான் வந்து கொண்டிருக்கிறேன்.

Kya -what என்ன
Kahang -where எங்கே
Kon -who யார்
Kaise- How எப்படி
Kisliye -For what எதற்க்காக
Kiskeliye - For whom யாருக்காக
Kiske sath - with whom யாருடன்
Idhar -here இங்கே
Udhar -there அங்கே
Upar -up மேலே
Niche - down கீழே
Samne - front முன்னே
Peeche - back பின்னே
Par -on மீது
Aya - came வந்தேன்
Aab - you நீங்கள்
Thu /thum - you நீ
Aabka - yours உங்களுடைய
Gar - house வீடு
Se - From இருந்து
He - vah அவன் 
She - vah அவள்
They - vo அவர்கள்

Aabka gar kahan?
Where is your home?
உங்களுடைய வீடு எங்கே

Aab kidhar se aya?
Where did you come from?
நீங்கள் இங்கிருந்து வந்தீர்கள்

Aab kisliye aya tha?
For what did you come
நீங்கள் எதற்காக வந்தீர்கள்

Vo kon hey?
Who is he? 
யார் அவர்

Aab kahan se aa rahe ho?
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்
Where are you coming from?

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense