நோபல் பரிசு மற்றும் சாகித்திய அகாதெமி விருது தமிழக அரசு விருது.
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - மா. பொ. சிவஞானம்.
1968 வெள்ளைபறவை - சீனிவாச ராகவன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1978 புது கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிகண்ணன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1979 - சக்தி வைத்தியம் - தி.ஜானகிராமன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1982 மணிக்கொடி காலம் - பி. எஸ்.ராமையா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் சுந்தரம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1996 - அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1999 ஆலாபனை - அப்துல் ரகுமான் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி. பால சுப்ரமணியம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2004 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2006 ஆகாயதுக்கு அடுத்த வீடு - மு.மேத்தா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2008 மின்சாரப் பூ - மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2009 கையொப்பம் - புவியரசு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2010 - சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2016 ஒரு சிறு இசை - வண்ணதாசன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2017 காந்தள் நாட்கள் - இன்குலாப் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
சா.கந்தசாமி விசாரணை கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
சா.கந்தசாமி சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்க்கு அனைத்துலக விருது பெற்றார்.
1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார் புதுக்கவிதையின் தந்தை நா. பிச்சமூர்த்தி.
ஆலங்குடி சோமு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நா.முத்துசாமி தமிழ்நாடு அரசின் தாமரைதிரு விருதையும் , தமிழக அரசின் கலைமாமணி அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
இராஜலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட கோமகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்
நா.பிச்சமூர்த்தி 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார்.(1932 மூன்றாவது வட்ட மேசை மாநாடு).
முத்து இராமலிங்க தேவருக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்ட ஆண்டு 1995.
காமராசர் 1976 இல் பாரத் ரத்னா விருது பெற்றார்.
அப்துல் கலாம் 1997 இல் பாரத் ரத்னா விருது பெற்றார்.
வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது - சு. சமுத்திரம்.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு பெற்றவர்- ராஜமார்த்தாண்டன்.
தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை)
சொல்லின் செல்வர் ரா பி சேது பிள்ளையின் தமிழின்பம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகும்.
உவமை கவிஞர் சுரதாவின் தேன்மழை
பாவேந்தர் பாரதிதாசனின் பிசிராந்தையார்
கிழவனும் கடலும் எர்னஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு.
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம் 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது.
2014 - கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு.
2015 - ஜாதவ் பயேங் ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.
வளர்மதி 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருது பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.
கவிஞர் கண்ணதாசன் சேரமான் காதலி .
ஒரு சிறு இசை நாவலுக்காக ! டெல்லி: தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர் எழுதிய "ஒரு சிறு இசை" என்ற சிறுகதை தொகுப்பிற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment