Tnpsc Years - வரலாற்று குறிப்புகள்
Tnpsc Years - வரலாற்று குறிப்புகள்
1122 - சரசுவதி மஹால் நூலகம்
1526 to 1707 முகலாயர் ஆச்சி
1483 பிப்ரவரி 14 பாபர் பிறந்தார்
1526 to 1530 பாபர்.
1530 to 1540 ஹுமாயூன்
1555 to 1556 ஹுமாயூன்
1556 to 1605 அக்பர்
1605 to 1627 ஜஹாங்கீர்
1627 to 1658 சாஜஹான்
1565 - தலைகோட்டை போர்
1746 - அடையார் போர்
1749 - ஆம்பூர் போர்
1751 - ஆற்காட்டு போர்
1760 - வந்தவாசி போர்
1730-1796 - வேலுநாச்சியார் காலம்
1755 to 1801 பாளையகாரர்கள் புரட்சி
1730 to 1796 வேலு நாச்சியார் காலம்
1780 - வேலுநாச்சியார் சிவகங்கையை ய மீட்ட ஆண்டு .
1748 to 1801 பெரிய மருது.
1753 to 1801 சின்ன மருது.
1756 to 1805 தீரன் சின்னமலை
1790 to 1799 வீர பாண்டிய கட்டபொம்மன்
1730 - வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு
1746 to 1748 முதல் கர்நாடக போர்
1749 to 1754 இரண்டாம் கர்நாடக போர்
1756 to 1763 மூன்றாம் கர்நாடக போர்
1757 - பிளாசி போர் 23/06/1757
1764 - பக்சார் போர்
1765 - அலகாபாத் உடன்படிக்கை.
1770 - வங்காள பஞ்சம்
1766 - 1769 முதல் மைசூர் போர்
1773 - ஒழுங்கு முறை சட்டம்
1774 - வில்லியம் கோட்டை ( உச்ச நீதிமன்றம் - சர் எலிசா எம்பே 1+3 )
1776 - பாரீஸ் உடன்படிக்கை படி அமெரிக்கா சுதந்திர போர் முடிவுக்கு வந்தது.
1780 - 1784 இரண்டாம் மைசூர் போர்
1782 - சால்பை உடன்படிக்கை
1784 - பிட் இந்திய சட்டம்
1790 - 1792 மூன்றாம் மைசூர் போர்
1789-பிரஞ்சு புரட்சி ( சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம்)
1793 - பட்டய சட்டம் ( முதலாவது சாசன சட்டம்)
1799 - கட்ட பொம்மன் அமைச்சர் சுப்ரமணியனார் தூக்கிலிடப்பட்ட ஆண்டு (13/09/1799- நாகலாபுரம்)
1799 - கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு (16/10/1799- கயத்தாறு)
1801 - திருச்சிராப்பள்ளி பேரறிக்கை
1801 - கர்நாடகா உடன்படிக்கை 31/07/1801
1801 - மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 24/10/1801
1805 - தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட ஆண்டு (31/07/1805)
1806 - வேலூர் புரட்சி (10/07/1806)
1813 - பட்டய சட்டம் ( இரண்டாவது சாசன சட்டம்)
1818 - ஷாஜி சரயத்துல்லா பராசி இயக்கம்
1820 - ஜி யூ போப் 24/04/1820 பிறந்த ஆண்டு
1827 - வாஹாபி கிளர்ச்சி டூ டூ மிர்
1828 - கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் ராஜாராம் மோகன்ராய் அவர்களால் தொடங்கப்பட்டது.
1831 - 1832 கோல் கிளர்ச்சி
1833 - பட்டய சட்டம் ( மூன்றாவது சாசன சட்டம் - வில்லியம் பெண்டிங் பிரபு)
1848 - முதல் பெண் ஆசிரியர் சவித்ரிபாய் புலே பெண்களுக்கான பள்ளி தொடங்கினார்.
1852 சென்னை வாசிகள் சங்கம்
1853 - முதல் ரயில் பாதை மும்பை டூ தானே
1854 - முதல் பருத்தி தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு
1855 - கல்கத்தாவில் முதல் சணல் ஆலை
தொடங்கப்பட்ட ஆண்டு
1885 to 1905 மிதவாதிகள் காலம்
1856 - இந்து விதவைகள் மறுமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு , லாகூர் கராச்சி ரயில் பாதை
1856 - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கால்டுவெல்
1857 - சிப்பாய் கழகம், முதல் சுதந்திர போர், வேலூர் கழகம்
1857 - கல்கத்தா , சென்னை, மும்பை பல்கலைகழகம் தொடக்கம்
1861 - இந்திய கவுன்சில் சட்டம்
1861 - ASI Archarlogical Survey of India அலெக்சாண்டர் கன்னிங்காம்
1865 - முதலாவது வனசட்டம்
1866 - கிழக்கிந்திய அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
1869 - கீழ் திசை சுவடிகள் நூலகம்
1870 - பூனா சர்வஜனிக் சபை
1875 - தக்காண கலவரங்கள்
1877 - எடிசன் ஒலி வரைவி கண்டுபிடித்த ஆண்டு ( கிராமபோன்)
1878 - இந்திய வழங்கல் சட்டம்
1882 - உள்ளாட்சி அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1884 - சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1885 - பம்பாய் மாகாண சங்கம்.
1885 - சென்னை வாசிகள் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1885 to 1905 மிதவாதிகள் காலம்
1906 to 1947 தீவிரவாதிகள் காலம் ( பால், லால், பால் , அரவிந்த் கோஸ்)
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாடு மும்பை.28/12/1885
1886 - இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் மாநாடு கல்கத்தா
1887 - இந்திய தேசிய காங்கிரஸ் மூன்றாம் மாநாடு சென்னை
1888 - இந்திய தேசிய காங்கிரஸ் நான்காம் மாநாடு அலகாபாத்
1889- இந்திய தேசிய காங்கிரஸ் 5th மாநாடு மும்பை
1892 இந்திய கவுன்சில் சட்டம்
1895 - முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட ஆண்டு
1896 - தமிழ்நாட்டின் மைய நூலகமான கன்னிமாரா நூலகம்
1905 - சுதேசி சங்கம்
1905 – வங்காளப் பிரிவினை 16/10/1905
19/07/1905 - வங்காளப் பிரிவினை அறிவிப்பு 19/07/1905
1905 - காந்தியடிகளின் ஃபீனிக்ஸ் குடியிருப்பு
1906 – முஸ்லீம் லீக் தோற்றம், சுதேசி நாவாய் சங்கம்
1907 - சூரத் பிளவு
1907 - அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் இதழை தொடங்கிய ஆண்டு
1908 - சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்
1909 - மிண்டோ மார்லி சீர்திருத்தம்
1910 - டால்ஸ்டாய் பண்ணை
1910 - பத்திரிக்கை சட்டம்
1911 டிசம்பர் 27 கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது.
1911 - வங்க இணைப்பு
1912 - திராவிடர் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு.
1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
1914 - ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி
1916 - லக்னோ இணைப்பு
1916 - முஸ்லீம்களுக்கு தனி தொகுதி வழங்கும் லக்னோ ஒப்பந்தம்
1916 - தென்னிந்திய நல உரிமை சங்கம்
1916 - தன்னாட்சி இயக்கம் (அன்னிப் பெசன்ட் அம்மையார்- ஹோம் ரூல்)
1917 - ரஷ்ய புரட்சி (நீதி)
1917 - அன்னிப் பெசன்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை
1918 – முதல் உலகப்போரின் முடிவு(1914 to 1918)
1918 - மதுரை தொழிலாளர் சங்கத்தை ரோசப்பூத்துரை ஜார்ஜ் ஜோசப் நிறுவினார்.
1918 - கேதா சத்தியாகிரகம் , அகமதாபாத் மில் வேலை நிறுத்தம்
1919 - ரவுலட் சட்டம்
1919 - காந்தியடிகள் இந்தியா வந்த ஆண்டு
1919 - இரட்டை அரசாங்க முறை
1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை 13/04/1919
1919 - சென்னை சத்யாகிரக சபை நிறுவப்பட்ட ஆண்டு
1920 - பன்னாட்டு சங்கம்
1920 – ஒத்துழையாமை இயக்கம்
01/08/1920 ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.
1920 – கிலாபத் இயக்கம்
1920 - இந்திய பொதுவுடைமை கட்சி.
1920 to 1937 நீதி கட்சி
1937 to 1967 காங்கிரஸ்
1967 to தற்போது வரை திராவிட கட்சி
1921 - செப்டம்பர் மாதம் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
1921- ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ( தயராம் ஷானி)
1922- மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு RT பானர்ஜி
1922 – சௌரி சௌரா இயக்கம்
05/02/1922 கோரக்பூர் உத்திர பிரதேசத்தில் தொடங்கப்பட்டது.
1923 – சுயராஜ்ஜியக் கட்சி மோதிலால் நேரு மற்றும் CR தாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.
1924 - புதுவையில் தமிழ் ஒளி பிறந்த ஆண்டு
1924 - கான்பூர் சதி வழக்கு
1925 - இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு
1925 - சுயராஜ்ஜியக் கட்சி தொடங்கிய CR தாஸ் மறைந்த ஆண்டு.
1925 - இந்திய தேசிய காங்கிரஸ் கான்பூர் முதல் இந்திய பெண் தலைவர் சரோஜினி நாயுடு..
1925 - பெரியார் சுயமரியாதை இயக்கம்
1926 - இந்து சமய அறநிலைய சட்டம்
1927 – ஏழு பேர் கொண்டே சைமன் குழு வருகை 08/11/1927
1928 - இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்க கூறிய நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு, இந்தியாவில் அனைத்து கட்சி மாநாடு முதன் முதலில் நடைபெற்ற ஆண்டு.
1928 - அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாய கட்சி நிறுவப்பட்ட ஆண்டு.
1929 - சாரதா சட்டம் நடைமுறை படுத்தப்பட்ட ஆண்டு.
(குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது)
1929 - பொது பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
1929 - மீரட் சதி வழக்கு
1929 - ஆஸ்கார் விருது தொடங்கப்பட்ட ஆண்டு
1930 - உ. வே. சா. தமிழ் விடு தூதுட் பதிப்பித்த ஆண்டு.
1930 - Dr முத்துலட்சுமி ரெட்டி அவ்வை இல்லம்
1930 - தமிழ் விடு தூது உ வே சா பதிப்பித்த ஆண்டு
1930 – தண்டி யாத்திரை
(12/03/1930 - 78பேர் கலந்து கொண்ட உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய நாள் , உப்பு எடுத்த நாள் 05/04/1930)
1930 - முதல் வட்ட மேஜை மாநாடு
1931 - காந்தி இர்வின் ஒப்பந்தம் 05/03/1931
1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு
1932 - காந்தி மற்றும் அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம்.
1932 - படைத்துறை சட்டம் , ராம்சே மெக்டொனால்ட் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
1933 கோவில் நுழைவு நாள் 08/01/1933.
1935 - மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட ஆண்டு.
1935 - இந்திய அரசு சட்டம்பர்மாவை இந்தியாவில் இருந்து பிரித்த சட்டம்.
1937 - கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு
1937 - காந்தியடிகள் பங்குபெற்ற இரண்டாவது இலக்கிய மாநாடு.
1938 - இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1938 -(13/11/1938) ஈ வெ ரா விற்க்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு.
1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
1940 - முகமது அலி ஜின்னா முஸ்லீம்களுக்கு தனி நாடு கோரிக்கை
1940 - ஆகஸ்டு நன்கொடை
1940 - தனிநபர் சத்தியாகிரகம்.
1940 - 17/10/1940 ஆச்சார்யா வினோபாபவே
1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம் 03/08/1942
1942 - மொத்த விலை குறியீட்டு எண் WPI அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1942 - உ. வே.சா நூலகம் (2128 ஓலை சுவடிகள் ,2941 தமிழ் நூல்கள்)
1945 - வேவல் திட்டம் 14/06/1945
1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு (1939 to 1945)
1946 - இடைக்கால அரசு அமைப்பு
1946 - 09/12/1946 இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைக்கப்பட்ட நாள்
1946 - நேரடி நடவடிக்கை நாள் ( முஹம்மது அலி ஜின்னா- 16/08/1946)
1946 - இன ஒதுக்கல் பிரச்சினையை இந்திய ஐ நா வில் கொடுத்த ஆண்டு.
1946 - 13/12/1946 நேருவின் குறிக்கோள் தீர்மானம் ( Objective Resolution) 5 வது நாள் கூட்டம்.
1947 - பிரிட்டிஷ் நாடாளுமன்றம் விடுதலை சட்டம் இயற்றிய நாள் 18/07/1947.
1947 -முகவுரை ஏற்று கொள்ளப்பட்ட நாள் 22 ஜனவரி 1947 22/01/1947
1947 அன்றுதேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆண்டு.. ..
. 1930 ஆம் ஆண்டு, முத்துலட்சுமி ரெட்டி இந்தச் சட்ட முன்வரைவை சென்னை சட்டமன்ற மேலவையில் முன்மொழிந்தார்.
1947 - மவுண்ட்பேட்டன் திட்டம் 03/06/1947
1947 - பிரிட்டிஷ் நாடாளுமன்றம் விடுதலை சட்டம் இயற்றிய நாள் 18/07/1947.
1947 - இந்திய சுதந்திர சட்டம்
1947 - இந்தியா சுதந்திரம் அடைதல் August 15
1949 - 26/11/1949 இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட தினம் ( 2 வருடம் 11 மாதம் 17 நாட்கள்).
1949- 1935-இல்இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தொடங்கப்பட்டஇ1949 ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
1950 - இந்தியா குடியரசு ஆகுதல்.
1950 - இந்திய உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு.
1950 ஜனவரி 24 ஜன கண மன இந்தியாவின் தேசிய கீதமாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்று கொள்ளப்பட்டது.
1951 - முதல் ஐந்தாண்டு தொடக்கம்.
1952 (1951)- இந்தியன் ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு.
1952 - முத்துலச்சுமி ரெட்டி புற்று நோய் மருத்துவமனை தொடங்கிய ஆண்டு.
1952 - சமூக அபிவருத்தி திட்டம்
1952 - இந்திய வன விலங்கு வாரியம்
1953 - தேசிய நீட்டிப்பு சேவை
1953 - AIR ஆரம்பிக்கப்பட்டது. 1956 ஒளிபரப்பு
1953 - இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1953 - காளிபங்கன் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ( பி பி லால்)
1953 - முதல் செயற்கை துறைமுகமான லோத்தல் எஸ். ஆர் . ராவ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
1955 - அத்தியாவசிய பொருட்கள்
1955 - தொழில் கடன் முன்னேற்ற கழகம்
1956 - நதிநீர் பங்கீட்டு சட்டம்
1957 - பஞ்சாயத்து ராஜ்
1959 - ஒளிப்பட கருவி செஸ்டர் கார்ல்சன்
1960 - ரீ பெருபாரி யூனியன் வழக்கு
1961 - வரதட்சணை தடுப்பு சட்டம்
1963 - சிபிஐ உருவாக்கப்பட்ட ஆண்டு
1966 - முதல் உலக தமிழ் மாநாடு
1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு
1968 - 31 ஆகஸ்ட், 1968 தேர்தல் கமிஷன் சின்னங்கள் இட ஒதுக்கீடு உத்தரவு
1968 - இரண்டாம் உலக தமிழ் மாநாடு
1970 - சர்வதேச கல்வி ஆண்டு
1973 - புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
1973 - பூம்புகார் கடற்கரை சிற்பகூடம் (ஏழு நிலை மண்டபங்கள் , கண்ணகி வரலாற்றை விளக்கும் 49 சிற்ப தொகுதிகள் உள்ளன).
கலை கூடத்திற்கு அருகில் இலஞ்சி மன்றம் , பாவை மன்றம் , நெடுங்கல் மன்றம் உள்ளன.
1973 - கேசவானந்த பாரதி vs கேரளா வழக்கு
1975 - ராஜ் நாராயண் வழக்கு vs இந்திரா காந்தி வழக்கு ( முகவுரை அடிப்படை கட்டமைப்பு )
1975 - சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது (16/05/1975)
SR பொம்மை வழக்கு.
1975 - சர்வதேச பெண்கள் ஆண்டு
1975 இல் நடைபெற்ற வழக்கில் இந்திய இறையாண்மை பொருந்திய மக்களாட்சி குடியரசு என்று கூறப்பட்டுள்ளது.
1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு
1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
1981 - மதுரை உலக தமிழ் மாநாடு
1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு
1985 - அசோக் மேத்தா திட்ட குழுவினால் அமைக்கப்பட்ட ஆண்டு
1986 - இந்திய தர நிர்ணய மன்றம்.
1986 - தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட ஆண்டு.
1986 - நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
1988 - விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆண்டு
1988 - ஊழல் தடுப்புச் சட்டம்
1988 - டாக்டர். எம். ஜி. ஆர். அவர்களுக்கு 1988 ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது நடுவண் அரசால் வழங்கப்பட்டது.
1988 - பினாமி தடுப்பு சட்டம்
1990 - பெர்னார்ட் லீ WWB
1992 - பஞ்சாயத்து ராஜ் 24/04/1992
1993 - தேசிய மனித உரிமை ஆணையம்
1994 - சர்வதேச குடும்ப ஆண்டு
1994 - டங்கல் திட்டத்தில் இந்திய கையெழுத்திட்ட ஆண்டு
1994 - தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம்
1995 - நடுவண் அரசு முத்துராமலிங்க தேவர் அஞ்சல் தலை வெளியிடல்
1995 - LIC Vs இந்தியன் யூனியன் வழக்கு ( முகவுரை ஒருங்கிணைந்த பகுதி)
1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு
1997 - மனித உரிமைகள் ஆணையம் 17/04/1997
2004 - தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு
2006 - சர்வதேச பாலைவன ஆண்டு
2009 - சர்வதேச வானியல் ஆண்டு
2012 - போக்சோ சட்டம்
2014 - நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (14 வதாக அறிமுகப்படுத்திய நாடு இந்தியா)
2014 - குழந்தைகளை பாதுகாப்போம் தொடங்கிய கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு.
1976 - 42வது சட்ட திருத்தம் மினி constitution (Article 368 (part 20) அடிப்படை மாறாமல் அரசியலமைப்பை திருத்தலாம்)
1978 - நடுவண் அரசு பெரியார் அஞ்சல் தலை வெளியிடல்
1995 - நடுவண் அரசு முத்துராமலிங்க தேவர் அஞ்சல் தலை வெளியிடல்
2014 - கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு
30/10/1908 to 30/10/1963 முத்துராமலிங்க தேவர்
11/12/1882 to 11/09/1921 மகாகவி பாரதியார்
TNPSC-GROUP-2A
இந்திய தேசிய இயக்கம்
ஆலன் ஆக்டவியன் யும்
முதல் கூட்டம் பம்பாய் 1885
தலைமை - wc. பானர்ஜி
இரண்டாவது கூட்டம் 1886 கல்கத்தா
தலைமை தாதாபாய் நௌரோஜி.
மூன்றாவது கூட்டம் 1887 சென்னை
தலைமை
நான்காவது கூட்டம் 1888அலகாபாத்
தலைமை ஜார்ஜ் யூல்.
ஐந்தாவது கூட்டம் 1889 மும்பை
மிதவாத தேசியம் - மிதவாதிகளின் காலம் 1885 to 1905
TNPSC-GROUP-2A
Comments
Post a Comment