குப்த , மௌரிய பேரரசு #Tnpsc
குப்த , மௌரிய பேரரசு
மௌரிய பேரரசு
சந்திர குப்த மௌரியர்
|
|
பிந்துசாரர் என்கிற சிம்ஹசேனா
|
|
அசோகர்
மௌரிய பேரரசின் முக்கிய அரசர்கள் :
1.சந்திரகுப்தர்
2.பிந்துசாரர்
3. அசோகர்
(சார்லஸ் ஆலன் - Search for the indias last emperor )
ஜனபதங்கள் - மக்கள் குழு
ஆறாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றது மகதம்.
"மந்திரி பரிஷத்" - புரோகிதர் , சேனாபதி , மகாமந்திரி , இளவரசன்.
பேராணை - அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம்.
நில வருவாய் முக்கிய வருவாயாகும்.
மொத்த விளைச்சலில் 1/6 பங்கு வசூலிக்கப்பட்டது.
அசோகரின் இரண்டாவது கல்வெட்டு தர்மா பற்றி கூறுகிறது.
அசோகரின் பதின் மூன்றாவது கல்வெட்டு கலிங்கப் போர் பற்றி கூறுகிறது.
சாஞ்சி கல்வெட்டு - பிராமி எழுத்து
காந்தகார் கல்வெட்டு - கிரேக்கம் மற்றும் அராமி
வடமேற்கு பகுதிகள் - கரோஸ்தி.
முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்:
1. நறுமண பொருள்கள்
2.முத்துக்கள்
3.வைரங்கள்
4. பருத்தி இழை துணி
5.தந்ததிலான பொருட்கள்
6.சங்குகள் , சிப்பிகள்
முக்கிய இறக்குமதிப் பொருட்கள்:
1.குதிரைகள்
2.தங்கம்
3.கண்ணாடிப் பொருட்கள்
4.பட்டு (லினன்)
யக்சன் - நீர், வளம், மரங்கள் , காடுகள் , காட்டு சூழல் தொடர்புடைய கடவுள்.
யக் ஷி - யக்சன் பெண் வடிவம்.
மௌரிய பேரரசின் கடைசி அரசர் - பிரகத்ரதா.
1.ஹரியங்கா வம்சம்
பிம்பிசரார் - படையெடுப்பு மற்றும் திருமண உறவு (முதலாம் சந்திர குப்தரும் இதையே பின்பற்றினார்.)
சந்திரகுப்த மௌரியரின் மகனான பிந்துசாரர் இயற்பெயர் சிம்ஹசேனா.
பிந்துசாரர் மகனான அசோகரின் இரண்டாவது தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
பிம்பிசாரர் மகன் அஜாத சத்ரு முதலாம் பெளத்த மாநாடு ராஜகிருகத்தில் கூட்டினார்.
2. சிசுநாக வம்சம்
பாடலிபுத்திரத்தில்
3. நந்த வம்சம்
4. மௌரிய வம்சம்
------------------------------------------------------------------------
குப்த , மௌரிய பேரரசு
குப்த பேரரசு
குப்தர்கள் காலம் பொற்காலம்.
ஶ்ரீ குப்தர் (குப்த வம்சம் தோற்றுவித்தவர்) - மகாராஜா
குப்தர்கள் வம்சத்தை தோற்றுவித்தவர் - ஶ்ரிகுப்தர்
(நாணயத்தில் உருவம் பொறித்தவர்)
|
|
கடோத் கஜன் குப்தர் - மகாராஜா
|
|
முதலாம் சந்திர குப்தர்.
(காலம் 319 to 335)
(குப்த பேரரசை தோற்றுவித்தவர்)
மனைவி குமாரதேவி (நாணயத்தில் உருவம் பொறித்தவர்) லிச்சாவி நாட்டு அரசி ( கங்கைக்கும் நேபாளத்திற்கு இடைப்பட்ட பகுதி).
சிறப்பு பட்டம் *மகாராஜாதிராஜா
மெகரௌலி இரும்புதூண்* (குதுப்மினார் அருகில் உள்ளது)
|
|
சமுத்திர குப்தர்
சிறப்பு பட்டம்: கவிராஜா , இந்திய நெப்போலியன் , அசுவமேதபராகிரமர்
காலம் 335 to 380
அரிசேனர்- படைத்தளபதி
அலகாபாத் தூண் கல்வெட்டு(அரிசேனர் தோற்றுவித்தார்) - 33 வரிகள் நாகரி வடிவத்தில் சமஸ்கிருத மொழியில்,
சமுத்திர குப்தர் படையெடுப்புகள் நான்கு வகை படுத்தபட்டுள்ளன.
வீணை வாசிப்பு நாணயம் வெளியிட்டார்.
வசுபந்து புத்த அறிஞர் ஆதரித்தார்.
|
|
இரண்டாம் சந்திர குப்தர்
ராம குப்தரை வாரிசு போரில் தோற்கடித்து அரியணை ஏறினார்
முதன் முதலில் வெள்ளி நாணயங்களை வெளியிட்டவர்
சிறப்பு பெயர் - விக்கிரமாதித்தன், சாஹரி, தேவ குப்தன்
முதல் சீன பயணி பாஹியான் வருகை
சீனபயணி - பாஹியான் குறிப்புகள்
நவரத்தினங்கள் - காளிதாசர் முதன்மையானவர் (சாகுந்தலம் நூல், காஞ்சிப் பற்றிய குறிப்புகள்)
|
|
குமார குப்தர்
சிறப்பு பெயர் - சத்ராதித்தன்,
நாளந்தா பல்கலைக்கழகம் தோற்றுவித்தவர் - பொ. ஆ (கி. பி) 5ஆம் நூற்றாண்டு
நாளந்தா - நா + அலம் + தா = வற்றாத அறிவை அளிப்பவர்
நாளந்தா பல்கலைக்கழகம் அழித்தவர் பக்தியால் கில்ஜி.
|
|
ஸ்கந்த குப்தர் ( கடைசி குப்தப் பேரரசர்)
|
|
விஷ்ணு குப்தர் (கடைசி குப்த அரசர்)
|
|
யுணர்கள்
தலைநகரம் - பாடலிபுத்திரம் ( தற்போதைய பாட்னா)
சின்னம் - கருடன்
நாணயங்கள் - தங்கம் (அதிகமாக), வெள்ளி நாணயங்கள் வெளியிட்டவர்
இரண்டாம் சந்திர குப்தர்
சிறப்புகள் - பொற்காலம்
நிலவகைகள் -
சேத்ரா - வேளாண்மை
கிலா - தரிசு
அப்ரகதா - வனம் அல்லது காட்டு நிலம்
வஸ்தி - குடியிருப்பு நிலம்
கபத சரகா - மேய்ச்சல் நிலங்கள்
சுரங்க தொழிலும் உலோக தொழிலும்
வணிகம்:
சிரேஸ்தி - ஓரிடத்தில் நிலையான வணிகம்
சார்தவாகா - எருது பூட்டிய வண்டியில் வணிகம்
கட்டிட கலை:
நாளந்தா - 18 அடி புத்தரின் செப்பு சிலை
சுல்தான் கஞ்ச் 7 1/2 அடி உயரமுள்ள புத்தரின் உலோக சிற்பம்.
மகாராஷ்டிரா - அஜந்தா குகை ஓவியங்கள்
சிறப்பு பேரரசர்கள் - முதலாம் சந்திர குப்தர், சமுத்திர குப்தர், இரண்டாம் சந்திர குப்தர்
அமர்கோர் சமஸ்கிருத அகராதியை தொகுத்தவர் - அமரசிம்ஹா
காசா தொடக்க கால காசுகள் ஆகும்.
கல்வெட்டுகள் சிறப்புகள்
மகாராஜாதிராஜாமுதலாம் சந்திர குப்தர் - மெகரௌலி இரும்புதூண்
கவிராஜா , இந்திய நெப்போலியன் , அசுவமேதபராகிரமர் சமுத்திர குப்தர் -
அலகாபாத் தூண் கல்வெட்டு
இரண்டாம் சந்திரகுப்தரின் நவரத்தின அமைச்சரவை
காளிதாசர் - சாகுந்தலம் , ரகுவம்சம்,
குப்தர்கள் முதல் அரசர் - "மகாராஜா" ஶ்ரீ குப்தர் (குப்த வம்சம் தோற்றுவித்தவர்)
முதல் குப்த பேரரசர் - "மகாராஜாதிராஜா" முதலாம் சந்திர குப்தர்.
கடைசி குப்த பேரரசர் - ஸ்கந்த குப்தர்
கடைசி குப்த அரசர் - விஷ்ணு குப்தர்
நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர்
முதலாம் சந்திரகுப்தர் கான்ஸ்டாண்டி் நோபிளை உருவாக்கிய ரோமானிய பேரரசன் மகா கான்ஸ்டன்டைன் சம காலத்தவர்.
சமுத்திரகுப்தர் இலங்கை அரசர் மேகவர்மன் சம காலத்தவர்.
குப்த பேரரசின் முக்கிய அரசர்கள் :
1. முதலாம் சந்திரகுப்தர் - மகாராஜாதிராஜா
2. சமுத்திர குப்தர் - கவிராசா , இந்திய நெப்போலியன்
3. இரண்டாம் சந்திரகுப்தர் - விக்கிரமாதித்தன் , சாகரி
நவரத்தின அமைச்சரவை
காளிதாசர் சமஸ்கிருதப் புலவர்
ஹரிசேனர் சமஸ்கிருதப் புலவர்
அமர சிம்ஹர் அகராதியியல் ஆசிரியர் (புத்த மதத்தை சார்ந்தவர்)
தன்வந்திரி மருத்துவர்
காகபானகர் சோதிடர்
சன்கு கட்டக் கலை நிபுணர்
வராகமிகிரர் வானியல் அறிஞர்
வராச்சி இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருதப் புலவர்
விட்டல்பட்டர் மாயவித்தைக்காரர்
Comments
Post a Comment