Day to Day Conversation 02

1.சீக்கிரம் எழுந்திரு.
Get up early.

2. Brush பண்ணு. நான் குளிக்க வைக்கிறேன்.
Brush your teeth,I make you bath.

3.பேசிட்டே இருக்காம சாப்பிடு.
Eat without continuous talking.

4. புத்தகங்களை எல்லாம் பையினுள் போட்டு வை.
Keep all books inside the bag.

5. வேகமாக நட பள்ளிக்கு நேரமாகுது.
Walk fast.It's getting late for school.

6.பள்ளியில் பாடங்களை ஒழுங்காக கவனி.
Listen the lessons carefully in school.

7. யாருடனும் சண்டை போட்டு விடாதே!
Don't fight with anybody.

8.மதிய உணவை முழுவதுமாக சாப்பிடு.
Eat the lunch fully.

9. வீட்டுப்பாடம் எழுது.
Write home work. 

10. ஓடிட்டே இருக்காதே!
Don't keep on running.

11. சாப்பிட என்ன ஸ்நேக்ஸ் வேணும்.
Which snacks do you want.

12.பொம்ம படம் பார்த்தது போதும்.
Enough,watching the animation film.

13.இன்னும் ஒரு தோசை சாப்பிடு.
Eat one more dosai.

14.ஃபோன் அடிக்குது யார்னுமட்டும் பார்த்து சொல்லு.நீ அட்டெண்ட் பண்ணாதே!
Phone is ringing.Tell me who is the caller by seeing mobile,don't attend.

15.பெரியவங்களுக்கு உட்கார chair கொடு.
Provide the chair to elders to sit.

16. நேரமாகுது விளையாடாம தூங்கு.
Getting late.Don't play,sleep.

Submitted by V.Rameshbabu.

Comments

Post a Comment

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense