*04.தினம் 25 வினாக்கள்_TNPSC 10-11-22*
*04.தினம் 25 வினாக்கள்_TNPSC 10-11-22*
76.மனித உடம்பில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206.
மிக நீளமான எலும்பு தொடை எலும்பு(45cm)
77.உண்மை சுடும் - ஜெயகாந்தன்.
கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்.
78.பாலைபுறா - சு.சமுத்திரம்.
இரவின் அறுவடை - புவியரசு.
79.காசிகாண்டம் - அதி வீரராம பாண்டியன்
ஜீவனாம்சம் - சி. சு . செல்லப்பா
கண்ணப்பன் கிளிகள் - தமிழ் ஒளி.
80.இந்திய இனங்களின் அருங்காட்சியகம் என்றவர்
வில் ஸ்மித்.
81.இந்தியா மொழிகளின் காட்சியகம் என்றவர் சா.அகத்தியலிங்கம்.
இந்திய அரசியலமைப்பில் 8 அட்டவணைகள் , 22 பகுதிகள் , 395 விதிகள் இருந்தன.தற்போது 12 அட்டவணைகள் , 25 பகுதிகள் , 470 விதிகள் உள்ளன.
82. அரசியலமைப்பு என்ற கொள்கை அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் முதன் முதலில் தோன்றியது.அமெரிக்கா அரசியலமைப்பு இரட்டை குடியுரிமை.
83.தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை)
84.சொல்லின் செல்வர் ரா பி சேது பிள்ளையின் *தமிழின்பம்* சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகும்.
85.சேர நாடு ( வேழமுடைத்து) - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி , மற்றும் கேரளா.
86. சோழ நாடு (சோறுடைத்து ) - தஞ்சை , திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம்.
87. பாண்டிய நாடு (முத்துடைத்து) - மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் .
88.தொண்டைநாடு ( சான்றோருடைத்து) -
காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு பகுதி.
89.1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடைபெற்ற இடம் - நாக்பூர் .
90.1920 ஆம் ஆண்டு *இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு மாநாடு நடைபெற்ற இடம் - கல்கத்தா* .
(1886 இல் இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது மாநாடு நடைபெற்ற இடம் - கல்கத்தா)
91."பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் இரவலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே"
- கம்பராமாயணம்
92."விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மென்மேலும் முகமலரும் மேலோர் போல"
- கலிங்கத்துப்பரணி.
93.குப்தர்கள் காலம் பொற்காலம்.
ஶ்ரீ குப்தர் (குப்த வம்சம் தோற்றுவித்தவர்) - மகாராஜா
குப்தர்கள் வம்சத்தை தோற்றுவித்தவர் - ஶ்ரிகுப்தர்
(*நாணயத்தில் உருவம் பொறித்தவர்*).
94. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு தந்தம் உண்டு பெண் யானைக்கு தந்தம் இல்லை.
ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் தந்தம் உண்டு.
யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு 65 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
95.தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சரணாலயமான முண்டந்துறை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை இருக்கும். கரையான் கரடிக்கு பிடித்த உணவு.
96.தமிழ்நாட்டில் வனகல்லூரி மேட்டுப்பாளையத்தில் உள்ளது.
மயில்கள் சரணாலயம் விராலிமலையில் உள்ளது.
97.1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
98.1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்தார்.
99.1931 ஆம் ஆண்டு காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை
கலந்து கொண்டார்.
100.1937 ஆம் ஆண்டு காந்தியடிகள் இலக்கிய மாநாடு தலைமை வகித்தார்.
Comments
Post a Comment