*05.தினம் 25 வினாக்கள் _TNPSC 11-11-22*
05.தினம் 25 வினாக்கள்_TNPSC 11-11-22*
101.“அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்”
என்று நற்றிணை .
102.“உண்டால் அம்ம, இவ்வுலகம் - புறநானூறு.
103.காலின் ஏழடி பின் சென்று - பொருநராற்றுபடை.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு 1885 கல்கத்தா.(மும்பை cancelled).28/12/1885.
104.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார்
105.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு.
106.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் - WC பானர்ஜி.
107.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பத்ருதீண் தியாப்ஜீ.
108.1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் சுந்தரம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
109.1996 - அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
110.1957பல்வந்த் ராய் குழு - பஞ்சாயத்து ராஜ் மூன்றடுக்கு முறை
111.1962 சந்தானம் குழு - லால் பகதூர் சாஸ்திரி ஊழல் எதிர்ப்பு
112.1969 ராஜ மன்னார் குழு -
மத்திய மாநில உறவுகளை ஆராய மாநில அரசு ஏற்படுத்தியது.
113.1977 அசோக் மேத்தா குழு - இரண்டு அடுக்கு முறை.
114.1983 சர்க்காரியா குழு - மத்திய மாநில உறவுகளை ஆராய மத்திய அரசு ஏற்படுத்தியது.
115.1985 Gvk ராவ் குழு - திட்ட குழுவால் நியமிக்கப்படுதல்
116.1986 Lm சிங்வி குழு - 73 & 74 சட்ட திருத்தம்
117.1925 இல் சுய மரியாதை இயக்கம்.
118.1938 நவம்பர் 13 இல் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
119.பாண்டியரின் துறைமுகமான கொற்கை அருகில் உள்ள உவரி என்னுமிடத்தில் இருந்து பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துகளை
இறக்குமதி செய்தார்.
120.முதல் உலகத் தமிழ் மாநாடு 1966
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968.
செம்மொழி மாநாடு 2010.
கோவிலுக்கு சென்ற பாட்டியை யாராவது வழி மறித்தால் கோவிலில் வைத்து மொட்டையடித்து தண்டிப்பேன்.
121.பழைய பஞ்சாபின் மாண்டகென்றி மாவட்டத்தில் (பாகிஸ்தான்) ராவி சட்லஜ் ஆறுகளுக்கு இடையே ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1921 தயராம் ஷானி. .
122.ஹரப்பா ராவி மேற்கு வங்கம்
200 ஹெக்டர் பரப்பளவுள்ள மொகஞ்சதாரோ லார்கனா மாவட்டத்தில் ( தற்போதைய பாகிஸ்தான்) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1922 RD பானர்ஜி
123.தசுக் இ ஜஹாங்கிரி - ஜஹாங்கீர்.
ஜஹாங்கீர் உலகத்தை வெற்றி கொள்பவர் என்று பொருள்.
தபகக் இ அக்பரி - நிஜாமுதீன் அஹமத்
124.தாரி இ பதானி - பதானி.
தாகுயுக் இ ஹிந்த் - அல்பருணி.
125.ரேக்ளா பயணங்கள் - இபன் பதூதா.
மொராக்கோ நாட்டு பயணி.
அக்பர் நாமா , அயனி அக்பரி - அபுல் பாசல்.
Comments
Post a Comment