*06.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-11-22*

06.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-11-22*
126.அணு கொள்கையை கண்டுபிடித்தவர் - ஜோஹன் டால்டன்.

127.மின்கலங்கள் பயன்படுத்தும் அமிலம் - சல்பூரிக் அமிலம்.

128.ரோபோவின் தந்தை - ஐசக் அசிமோ.

129.ராக்கெட் எரிபொருள் - திரவ ஹைட்ரஜன்.


130.மின்னோட்டத்தின் SI அலகு - ஆம்பியர்.
மின் அழுத்தத்தின் SI அலகு - வோல்ட்.
வெப்பத்தின் SI அலகு ஜூல். 

131. டைனோமோ கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே.

132.தம்பிரான் வணக்கம் நூலை வெளியிட்டவர் ஹென்றி ஹென்றிக்கன் அடிகள்.


133.திருக்குறளை முதன் முதலில் பதிப்பித் தவர் தஞ்சை ஞான பிரகாசர்.(1812).

134.மாயோன் - திருமால்.
சேயோன் - முருகப் பெருமான்.

135. திணை இலக்கியம் - சங்க இலக்கியம்.
சங்க இலக்கியம். நெடும் பாடல்களின் தொகுப்பு - பத்துப்பாட்டு.

136.சங்க இலக்கியம் மொத்த பாடல்கள் - 2363.
எட்டுத்தொகை -2353
பத்துப்பாட்டு -10.

137.பாண்டியர்களின் மூன்று வகை 


138.1953 - முதல் செயற்கை துறைமுகமான *லோத்தல்* குஜராத்தின் சட்லஜ் நதி (காம்பே வளைகுடா) ஓரம் *எஸ். ஆர் . ராவ்* அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

139.சங்குதாரோ NG மஜும்தார் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1931 - முத்து , கண்ணாடி வளையல் தொழிற்சாலை.


140.தோலவிரா ஆர். எஸ். பிஸ்த் அவர்களால் குஜராத் கட்ச் வளைகுடாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1985.


141.சுர்கோட்டா ஜெ . பி.ஜோசியால் அவர்களால் குஜராத் கட்ச் வளைகுடாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1985.


142.சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் பொ ஆ மு 3300 முதல் பொ ஆ மு 1900 வரை.


143.தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட் சிணாமூர்த்தி

 தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா. இராசமாணிக்க னார்

தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க. ரத்னம்


144.அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 ஆனால் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது 8 மொழிகள் மட்டுமே இருந்தன.



145.பகுதி IV - குடிமக்கள் நலன் காப்பதை அடிப்படையாக கொண்ட அட்டவணைகள்.

146.நிதி மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஒரு நிதி மசோதா குடியரசு தலைவரின் பரிந்துரையின் பேரில் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படலாம்.

147. இரண்டு வழியாக நீரை பயன்படுத்துகிறோம். ஒன்று உண்ணும் உணவின் வழியாக , இரண்டு உணவு பொருட்களின் உற்பத்தி வழியாக
1 கிலோ ஆப்பிள் - 822 லிட்டர்
1 கிலோ சர்க்கரை - 1780 லிட்டர்
1 கிலோ அரிசி - 2500 லிட்டர்
1 கிலோ காப்பி கொட்டை - 18,900 லிட்டர். 

148.தமிழகத்தின் 36 வகையான முரசுகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
கொடை முரசு , படை முரசு , மண முரசு 
மாக்கண் முரசம் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.

149.நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடி கொண்டையராஜு. நாட்காட்டி ஓவியங்கள் பசார் பெயின்டிங் என்று அழைக்கப்படுகிறது.

150. 1981 இல் எம். ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைபுலம் , சுவடிபுலம் , வளர்தமிழ் புலம் , மொழிப் புலம் , அறிவியல் புலம் என்ற 5 புலன்களும் 25 துறைகளும் உள்ளன.

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense