*08.தினம் 25 வினாக்கள்_TNPSC 14-11-22*

08.தினம் 25 வினாக்கள்_TNPSC 14-11-22
176.1122 - சரசுவதி மஹால் நூலகம்
1869 - கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
1981 - மதுரை உலக தமிழ் மாநாடு(5வது மாநாடு)

177.1896 - கன்னிமாரா நூலகம்
1942 - உ. வே.சா நூலகம் (2128 ஓலை சுவடிகள் ,2941 தமிழ் நூல்கள்).

178. வில் டுறான்ட் பொ. ஆ. மு. ஆறாம் நூற்றாண்டை "நட்சத்திரங்களின் மழை" என்கிறார்.

179. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மகமது கவானின் மதராசா கல்வி நிலையம் 3000 கையெழுத்து பிரதிகளை கொண்ட பெரிய நூலகத்தை கொண்டிருந்தது.

180.அறிவியல் புனை கதைகளின் தலைமகன் *ஜூல்ஸ் வெர்ன்* பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

181.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பாடிய  பொய்கையாழ்வார் காஞ்சிபுறத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா ஊரில் பிறந்தவர்.

182.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி பாடிய  பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில்  பிறந்தவர்.

183.599 கலித்தாழிசைகள் கொண்ட *கலிங்கத்துப்பரணியை* கவிராட்சசன் ஒட்டகூத்தர்  *தென்தமிழ் தெய்வபரணி* என்று புகழ்ந்துள்ளார்.

184.பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ஆன *திருமூலரின்  திருமந்திரம்-தமிழ் மூவாயிரம்* எனவும் அழைக்கப்படுகிறது.

185.குணங்குடி மஸ்தான் சாகிபு என்ற இயற்பெயர் கொண்ட சுல்தான் அப்துல் காதர்  சதுரகிரி , புறாமலை , நாகமலை பகுதிகளில் தவம் புரிந்தார்.

186.காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் போகர் எழுநூறு , அகத்தியர் சுருக்கம் , சிமிட்டு இரத்தின சுருக்கம் , பால வாகடம் நூல்களை பதிப்பித்து உள்ளார்.

187.. சே. சேசுராசா என்ற இயற்பெயர் கொண்ட இறையரசன் *ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கன்னிபாவை என்னும் நூலை எழுதி உள்ளார்.

188.1973 - பூம்புகார் கடற்கரை சிற்பகூடம் (ஏழு நிலை மண்டபங்கள் , கண்ணகி வரலாற்றை விளக்கும் 49 சிற்ப தொகுதிகள் உள்ளன).

189.கலை கூடத்திற்கு அருகில் இலஞ்சி மன்றம் , பாவை மன்றம் , நெடுங்கல் மன்றம் உள்ளன.

190. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி லி குருதி தேவைப்படுகிறது.
மனிதன் தன் வாழ்நாளில் 20 வருடங்கள் தூங்குகிறான்.3 லட்சம் கனவுகள் காண்கிறான்.

191.ஹரப்பா புதையுண்டவர்களின் நகரம்.
ஹரப்பா நாகரீகத்தின் நீர் மேலாண்மை குஜராத்தின் லோத்தல்.

192.சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை வரையறை செய்தவர் சர் ஜான் மார்ஷல்.

193.சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் R.E. மார்டின் வீலர்.

194.1975 இல் நடைபெற்ற வழக்கில் இந்தியா இறையாண்மை பொருந்திய மக்களாட்சி குடியரசு என்று கூறப்பட்டுள்ளது.

195அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் சோவியத் ரஷ்யா  ஐ அடிப்படையாகக் கொண்டது.

196.முகவுரை அமெரிக்கா அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது.
முகவுரை மொழி ஆஸ்திரேலியா அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது.

197.*கப்பலோட்டிய தமிழன்* வ. உ. சி. நடத்திய இதழ் *மெய்யறிவு, மெய்யறம்*

198.பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், - முத்து இராமலிங்க தேவர்.தேசியம் காத்த செம்மல் - முத்து இராமலிங்க தேவர்.

199.2006 ஆகாயதுக்கு அடுத்த வீடு - மு.மேத்தா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.

200.2008 மின்சாரப் பூ - மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.



Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense