*09.தினம் 25 வினாக்கள்_TNPSC 15-11-22*
09.தினம் 25 வினாக்கள்_TNPSC 15-11-22
201.இந்திய அரசியலமைப்பு சபை 1947 , ஜூலை 22 மூவர்ண கொடியை தேசிய கொடியாக ஏற்று கொண்டது.
202.இந்திய அரசியலமைப்பு சபை 1947 , ஜூலை 22 தேசிய பாடலை ஏற்று கொண்டது.
203.முகவுரை ஏற்று கொள்ளப்பட்ட நாள் *22 ஜனவரி 1947* 22-01-1947.
204.ஜனவரி 24, 1950 - ல், நாட்டின் தேசிய கீதம் என இந்திய அரசு அதிகார பூர்வமாக ஏற்று கொண்டது..
205.1929 லாகூரில் நடந்த மாநாட்டில் பூரண சுயராஜ்யம் பற்றி கோசம் எழுப்பினார்.
1930 ஜனவரி 26 பூரண சுயராஜ்யம் நாள்.
206.1979 - சக்தி வைத்தியம் - தி.ஜானகிராமன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
207.1982 மணிக்கொடி காலம் - பி. எஸ்.ராமையா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
208.மொகஞ்சதாரோ சிந்து நதி ஓரம் மேற்கு பஞ்சாப்.ருபார் சட்லஜ் நதி ஓரம் பஞ்சாப்.
209.ராஜஸ்தான் காகர் தென்கரை ஓரம் காளிபங்கன் பி பி லால். அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1953
210.சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய நகரம் மொகங்சதாரோ 200 ஹெக்டர் பரப்பளவு கொண்டது.
211.21 நரம்புகளை கொண்டது பேரி யாழ்.
17 நரம்புகளை கொண்டது மகர யாழ்.
16 நரம்புகளை கொண்டது சகோட யாழ்.
7 நரம்புகளை கொண்டது செங்கோட்டியயாழ்.
212.தண்ணீர் - கந்தர்வன்
தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்
தண்ணீர் தேசம் - வைரமுத்து
தண்ணீர் யுத்தம் - சுப்ரபாரதிமணியன்
கண்ணுக்கு புலப்பாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் - கா. அமரேசன்
213.1122 - சரசுவதி மஹால் நூலகம்
1526 to 1707 முகலாயர் ஆச்சி
1483 பிப்ரவரி 14 பாபர் பிறந்தார்
1526 to 1530 பாபர்.
214.1530 to 1540 ஹுமாயூன்
1555 to 1556 ஹுமாயூன்
1556 to 1605 அக்பர்
1605 to 1627 ஜஹாங்கீர்
215.1627 to 1658 சாஜஹான்
1565 - தலைகோட்டை போர்
1746 - அடையார் போர்
1749 - ஆம்பூர் போர்
1751 - ஆற்காட்டு போர்
1760 - வந்தவாசி போர்
216. இரண்டாம் நந்திவர்மன் சம காலத்தவர் திருமங்கையாழ்வார்.
217.பல்லவ கடைசி மன்னன் அபரஜித பல்லவனை தோற்கடிதவர் முதலாம் ஆதித்தன்.நந்தி கலம்பகம் பல்லவ கால இலக்கியம்.
218.இரண்டாம் சந்திர குப்தர்
ராம குப்தரை வாரிசு போரில் தோற்கடித்து அரியணை ஏறினார்
முதன் முதலில் *வெள்ளி நாணயங்களை வெளியிட்டவர்*
சிறப்பு பெயர் - *விக்கிரமாதித்தன்*, *சாஹரி*, *தேவ குப்தன்*
*முதல் சீன பயணி பாஹியான் வருகை*
219.கன்னட முதல் கவிதை நூலான கவிராஜ மார்க்கம் எழுதியவர் - அமோகவர்சர்.
220.இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட
சீர்களும் தொட ர்ந்து வருவது’ அடி’ எனப்படும்.
அவை ஐந்து வகைப்படும்.
221.இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி;
மூன்று சீர்களைக் கொண்டது சிந்த டி ;
நான்கு சீர்களைக் கொண்டது அளவடி;
ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடி; ஆறு
சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக்
கொண்டது கழிநெடி
222. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி ஆக உள்ள பெருமாள் திருமொழியில் 105 பாடல்களை இயற்றியுள்ளார்.
223. தமிழ் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது - தொல்காப்பியம்.
தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது - அப்பர் தேவாரம்.
தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது - சிலப்பதிகாரம்.
224.வெட்சி 12 துறை
கரந்தை 14 துறை
பாடாண் 10 துறை
225.இயற்கை இன்பகலம் - கலித்தொகை
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை பரிணாமம் - கம்ப இராமாயணம்
இயற்கை வழ்வில்லம் - திருக்குறள்
இயற்கை அன்பு - பெரியபுராணம்
இயற்கை தவம் - சீவக சிந்தாமணி
இயற்கை இறையருள் - தேவார , திருவாசக , திருவாய் மொழி
Comments
Post a Comment