*10.தினம் 25 வினாக்கள்_TNPSC 16-11-22*
*10.தினம் 25 வினாக்கள்_TNPSC 16-11-22*
226.சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு - கோதுமை , பார்லி (தானிய களஞ்சியம் - ராகிகற்கி).
227.சிந்துவின் பூந்தோட்டம் மொகஞ்சதாரோ.சிந்து சமவெளி மக்களின் தெய்வம் பசுபதி.
228.சிந்து சமவெளி மக்களின் மட்பாண்டம் கருப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் உள்ளன.
229.சிந்து சமவெளி இயற்கை வழிபட்டனர்.
சிந்து சமவெளி நகர நாகரீகம்.
229.2010 - சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
230.2016 ஒரு சிறு இசை - வண்ணதாசன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
231.2017 காந்தள் நாட்கள் - இன்குலாப் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
232.1746 to 1748 முதல் கர்நாடக போர்
1749 to 1754 இரண்டாம் கர்நாடக போர்
1756 to 1763 மூன்றாம் கர்நாடக போர்.
233.
1730-1796 - வேலுநாச்சியார் காலம்
1755 to 1801 பாளையகாரர்கள் புரட்சி
1730 to 1796 வேலு நாச்சியார் காலம்
1780 - வேலுநாச்சியார் சிவகங்கையை ய மீட்ட ஆண்டு .
234.இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை தீர்வு காணும் விதி 262.
235.தமிழின்பம் - இரா. பி. சேதுபிள்ளை.
தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்.
தமிழர் சால்பு - சு.வித்தியானந்தம்
236.தமிழர் சமுதாயம் - தமிழ் ஒளி (பாண்டிச்சேரி).
தமிழர் நாகரகமும் பண்பாடும் - தட்சிணாமூர்த்தி
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - இராசமாணிக்கனார்.
237.கணையத்தில் பீட்டா செல்களால் சுரக்கப்படும் ஹார்மோன் இன்சுலின்.
இன்சுலின் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
238.தென்னக மேரு என அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில் மிக உயர்ந்த விமானத்தை உடையது.
239.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
இந்தியாவின் முதுபெரும் மனிதர் தா தாபாய் நௌரோஜி.(இந்தியாவின் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்).
240.தென் ஆப்ரிக்கா விலிருந்து காந்தி இந்திய திரும்பிய தினம் ஜனவரி 09 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
241.*தென்னாட்டு சிங்கம்* என்று அழைக்கப்படும் முத்து இராமலிங்க தேவரின் அரசியல் குரு *வங்க சிங்கம்* என்று அழைக்கப்படும் நேதாஜி.
242.*வங்க சிங்கம்* என்று அழைக்கப்படும் நேதாஜி நேதாஜியின் அரசியல் குரு சி. ஆர். தாஸ்.
243. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1951
முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 1951
244. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது? 1952.
ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது? 1951
245. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது? 1952
246. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ? 1952
247. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? 1952.
248. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது? 1953.
249. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது?? 1953.
250. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது? 1953.
Comments
Post a Comment