10 words Daily Vocabulary 04
*இன்றைய 10 சொற்கள்!*
1. Kiln (கில்ன்) - சூளை.
ஒரு செங்கல் சூளை கோயில் அருகில் உள்ளது.
A brick kiln is near by the temple.
2. Meddle (மெடில்) - தலையிடுதல்.
நம் விவகாரங்களில் அவர் தலையிடுவதை நான் விரும்பவில்லை.
I dont want him meddling in our affairs.
3. Meditate (மெடிடெட்) - தியானம்.
நான் தியானம் செய்ய முயற்சிக்கிறேன்.
I′m trying to meditate.
4. Percolate (பெர்கோலேட்) - கசி.
இரத்தம் பருத்தி துணி மூலம் கசிய மிக குறைவான நேரம் எடுக்கும்.
Blood takes very less time to percolate through cotton cloth.
5. Perilous (பெரிலெஸ்) - ஆபத்தான.
இது ஒரு ஆபத்தான இடம்.
This is a perilous place.
6. Ebony (எபோனி) - கருங்காலி மரம்.
கோவில் கருங்காலி மரங்களால் சூழப்பட்டுள்ளது.
Temple is surrounded by the ebony trees.
7. Ransom (ரேன்சம்) - மீட்புத் தொகை.
அவர்கள் பத்து லட்சம் பவுண்டு மீட்புத் தொகை கேட்டார்கள்.
They asked for a ransom of ten lakh pounds.
8. Sago (சகோ) - ஜவ்வரிசி.
பருத்தி மற்றும் ஜவ்வரிசி சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டது.
Successfully made the cultivation of cotton and sago.
9. Sage (சேஜ்) - ஞானி.
அவர் ஒரு ஞானி.
He is a sage.
10. Abet (அபெட்) - உடந்தையாக இருத்தல்.
குற்றம் புரிபவருக்கு உடந்தையாக இருக்கக் கூடாது.
Do not be an abet to the perpetrator
Comments
Post a Comment