*11.தினம் 25 வினாக்கள்_TNPSC 17-11-22*

*11.தினம் 25 வினாக்கள்_TNPSC 17-11-22*
251. தமிழ்நாட்டில் முதன்முதலில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டம் சேலம்.

252. குலகல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது - இராஜாஜி.

253. திருகுறளார் வி முனுசாமி எழுதிய நூல்கள் வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறள் உரை விளக்கம்.

254.வரதன் என்னும் இயற்பெயர் கொண்ட காளமேக புலவர் எழுதிய நூல்கள் .

255.திருகுறுகூறில் பிறந்த நம்மாழ்வார் எழுதிய நூல் திருவாய்மொழி.

256.திருமடத்தின் தலைவரான குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள் நாயன்மார் அடிச்சுவட்டில், ஆலயங்கள் சமுதாய மையங்கள், குறட்செல்வம் .

257. அறத்துபால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
இன்பத்துப்பால் 25 அதிகாரங்கள்.

258.மருத தினை பாடுவதில் வல்லவரான மருதமிள நாகனார் கலித்தொகையில் 35 பாடல்களை இயற்றியுள்ளார்.

259.தென்னாட்டு சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வார இதழ் நேதாஜி.
30/10/1908 to 30/10/1963

260.தென்னாட்டு சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1995.
பெரியார் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1978.

260.கவியரசு கண்ணதாசன் எழுதிய நூல் இயேசு காவியம்.

261.காவர்புறை தெரு - சிறைச்சாலை.
சுடர் ஆழியான் - திருமால்.
கூலம் - தானியம்.
பெற்றம் - பசு.
வேயா மாடம் - சாந்து பூசப்பட்ட மாடம்.

262.முஹம்மது இஸ்மாயில் இயற்பெயர் கொண்ட காயிதே மில்லத் பொருள் சமுதாய வழிகாட்டி.

263.இந்தியா சீனா போர் - 1962.

264.எழுத்து மொழி - இலக்கிய வழக்கு
பேச்சு மொழி -
தமிழ் மொழி - இரட்டை வழக்கு.

265.கரைதல் - அழைத்தல்.
கேணி - கிணறு.
செற்றம் - சினம்.
ஆதி - முதல்.
அந்தம் - முடிவு.

266.தமிழில் மொழி என்பதற்கு சொல் என்று பொருள்.
சொல் என்பதற்கு நெல் என்று பொருள்.
தமிழ் மொழி இரட்டை வழக்கு.

267.சருகு மான், விளா மான் , வெளி மான் போன்ற மான் வகைகள் இந்தியாவில் உள்ளன.


268.இந்தியாவின் நயாகரா - அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி.


269.*உலகத் தமிழ் மாநாடு*
முதல் - கோலாலம்பூர் 1966
இரண்டாவது - சென்னை 1968 
மூன்றாவது - பாரிஸ் 1970
நான்காவது - யாழ்பாணம் 1972


270.ஐந்தவாது - மதுரை 1981
ஆறாவது -கோலாலம்பூர் 1987
ஏழாவது - மொரிசியசு 1989
எட்டாவது - தஞ்சாவூர் 1995
செம்மொழி மாநாடு - கோவை 2010


271.*தென்னாட்டு சிங்கம்* என்று அழைக்கப்படும் முத்து இராமலிங்க தேவரின் அரசியல் குரு *வங்க சிங்கம்* என்று அழைக்கப்படும் நேதாஜி.

*வங்க சிங்கம்* என்று அழைக்கப்படும் நேதாஜி நேதாஜியின் அரசியல் குரு சி. ஆர். தாஸ்.






272.வ. உ. சி யின் அரசியல் குரு *மராட்டிய சிங்கம்* பால கங்காதர திலகர்.

காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தி.

273.காந்திஜியின் அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே.
கோகலே 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார்.

274.முகவுரை ஏற்று கொள்ளப்பட்ட நாள் *22 ஜனவரி 1947* 

December 09 ,1946 இந்திய அரசியலமைப்பின் தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.


275.December 11, 1946 இந்திய அரசியலமைப்பின் நிரந்தர தலைவர் - ராஜேந்திர பிரசாத்.
Vice President - HC முகர்ஜி, VT கிருஷ்ணமசாரி.


Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense