*12.தினம் 25 வினாக்கள்_TNPSC 18-11-22*
*12.தினம் 25 வினாக்கள்_TNPSC 18-11-22*
276. தென்னிந்தியாவின் காஷ்மீர் - கொடைக்கானல்.
277. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பவர் - நரேந்திர மோடி.
278.தற்போது G 20 உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது.
279.உலக நிமோனியா தினம் - நவம்பர்12.
தேசிய பொது ஒலிபரப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது நவம்பர்12.
280.ஆந்திராவில்( ராம குண்டம்) ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி.
281. விசாகா தத்தரின் தேவி சந்திரகுப்தம், முத்ரா ராட்சசம் மூலம் குப்தர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
282.அலகாபாத் தூண் கல்வெட்டு (ஹாரிசேனர்) சமுத்திர குப்தர்.
மெக்ரௌலி இரும்புத் தூண் - இரண்டாம் சந்திர குப்தர்.
283.1929 ஆம் ஆண்டு குடியரசு தலைவரின் பதவி மற்றும் துணை குடியரசு தலைவரின் பதவி காலியாக இருந்த போது உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி இதயதுள்ளா குடியரசு தலைவரின் பதவியை கவனித்தார்.
284.2004 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை 6 மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
285. இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானாக்ஷா.
இந்தியாவின் இரண்டாம் ஃபீல்டு மார்ஷல் கே. எம்.கரியப்பா.
286.1978 - சர்வதேச பெண்கள் ஆண்டு
1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு
2010 ஆம் ஆண்டு யானை பாரம்பரிய விலங்காக ஏற்று கொள்ளப்பட்டது.
287.சத்தியமேவ ஜெயதே என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
288.முதல் தேசிய கொடி வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் நெய்யப்பட்டது.
இந்த கொடி தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது.
289.ஹரப்பா நாகரீகத்தின் முத்திரைகள் மென்கற்கள் ( ஸ்டிடைட்) ஆனது.
சிந்து சமவெளி நாகரீகம் ஹரப்பா ( புதையுண்ட நகரம்) நாகரீகம் எனவும் எனப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகத்தின் தானியக் களஞ்சியம் கோட்டையின் வடக்கு பகுதியில் உள்ளது.
290.27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் பெரியாரை *தெற்கு ஆசியாவின் சாகரட்டிஸ்* எனப் பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்தது.
291.1748 to 1801 பெரிய மருது.
1753 to 1801 சின்ன மருது.
1756 to 1805 தீரன் சின்னமலை
1790 to 1799 வீர பாண்டிய கட்டபொம்மன்
292.பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் - தந்தை பெரியார்.
293.இப்படிப்பட்ட தலைவர் *(காயிதே மில்லத் முகமது இஸ்மாயில்)* கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர் என்றார் தந்தை பெரியார்.(1938)
294.குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன். *வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு* .
295.*பாண்டியர் காலத்தில் இயற்றப்பட்ட முக்கிய இலக்கிய நூல்கள்*
1.திருப்பாவை - ஆண்டாள்
2.திருவெம்பாவை - மாணிக்கவாசகர்.
3.திருவாசகம் - மாணிக்கவாசகர்
4. திருக்கோவை - மாணிக்கவாசகர்
5.திருமந்திரம் - திருமூலர்
296.கொன்றைகுழல் , முல்லை குழல் , ஆம்பல் குழல் எனப் பல வகையான குழல்கள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
297.இந்திய இசைதான் சிறந்தது - இந்தியகிளி *அமீர்குஸ்ரு*.
அமிர்குஸ்ருவை ஆதரித்தவர் பால்பான்.
298.திருக்குறளில் இடம்பெறும் விதை - குன்றிமணி.
திருக்குறளில் இடம்பெறும் பழம் - நெருஞ்சி பழம்.
திருக்குறளில் இடம்பெறும் மரம் பனை , மூங்கில்.
299.திருக்குறளுக்கு ஏழு என்ற எண்ணிற்க்கும் சம்பந்தம் உள்ளது.
கோடி என்ற சொல் எட்டு முறை வந்துள்ளது .
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு முறை வந்துள்ளது .
300.திருவள்ளுவர் ஆண்டு தை இரண்டாம் நாள்.
திருவள்ளுவர் தினம் தை இரண்டாம் நாள்.
திருவள்ளுவர் காலம் கி.மு. 31.
தற்போதைய ஆண்டு 2022+31=2053
Comments
Post a Comment