*14.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22*
*14.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22*
326.வடசொல் இரண்டு வகைப்படும்.
தற்சமம் , தற்பவம்.
327.மூன்றுறையனார் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் .
முனைப்பாடியார் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் .
328.சருகு மான், விளா மான் , வெளி மான் போன்ற மான் வகைகள் இந்தியாவில் உள்ளன.
யானை ஆசிய யானை, ஆப்ரிக்கா யானை.ஆசிய யானை ஆண் யானை தந்தம் உண்டு.
329.முண்டந்துறை பரப்பளவு 825 கிலோமீட்டர்.
புலிகள் சரணாலயம் முண்டந்துறை.
மயில்கள் சரணாலயம் விராலிமலை.
330.பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் திருநெல்வேலி.
திருநெல்வேலி வளம் கொழிக்க செய்யும் ஆறு தாமிரபரணி.
331. தன் பொருநை தாமிரபரணி.
ஆண் பொருநை அமராவதி.
332. திருநெல்வேலி மாவட்டத்தை சிறப்புற செய்வது பொதிகை மலை.
பொதிகை மலையில் வாழ்ந்தவர் அகத்தியர்.
333.தூத்துக்குடி மாவட்டத்தில் முதுமக்கள் தாழி ஆதிச்ச நல்லூரில் கண்டு பிடிக்கப்பட்டது.
334.முதல் ஐந்தாண்டு திட்டம் (1951 to 1956) ஹாரட் டாமர் மாதிரி வேளாண்மை.
இறுதி அல்லது 12 வது ஐந்தாண்டு திட்டம் 2012 to 2017.
335.CA - உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் - ஐ என் எஸ் விக்ராந்த்.
336.CA - புதுமை பெண் திட்டம் - உயர் கல்வி பயிலும் பெண்களுக்கான உதவித்தொகை திட்டம்.
337.CA - இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக உருவாகி உள்ளது.
338.CA - இந்தியாவின் மிகப்பெரிய ரப்பர் அணை பீகாரில் திறக்கப்பட்டு உள்ளது.
339. ஆசியாவின் நோபல் பரிசு மகசேசே விருது.
340. பாவலரேறு பெருஞ்சித்திரனார் - தென்மொழி, தமிழ் சிட்டு, தமிழ் நிலம்.
341. மிகப் பெரிய கோள் - வியாழன்
மிக சிறிய கோள் - புதன்.
நீல கோள் - பூமி.
சிவப்பு கோள் - செவ்வாய்.
342. தினையளவு போதா சிறுபுல் நீர்நீண்ட பணையளவு காட்டும் படித்தால் - கபிலர்(இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
343. உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் 5027 விருத்தப்பாக்களை உடையது.
344.திருவாரூரில் பிறந்த தமிழ்த் தென்றல் திரு. வி.க. நவசக்தி இதழில் ஆசிரியராக பணியாற்றினார்.
இந்தியா , சுதேசமித்திரன் இதழ்களில் பாரதியார் ஆசிரியராக பணியாற்றினார்.
345. காந்தி 1915 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் தென் ஆப்ரிக்கா விலிருந்து இந்தியா வந்தார்.
இதுவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
346.1828 பிரம்ம சமாஜம் ராஜாராம் மோகன் ராய் தொடங்கினார்.
347.முதல் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் 1885 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்றது.
முதல் கூட்ட தலைவர் W.C. பானர்ஜி.
348.கேசரி மற்றும் மரட்டா பத்திரிக்கை பால கங்காதர திலகரால் நிறுவப்பட்டது.
இந்தியாவின் குரல், ராஸ்ட் கோப்தார் பத்திரிக்கை தாதாபாய் நௌராஜி நிறுவப்பட்டது.
349.1906 சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் வ. உ. சி தொடங்கினார்.
சுதேசி நீராவி கப்பல் நிறுவன தலைவர பாண்டிதுரையார்.
மொத்தம் 40000 பங்குகள்.
350.தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி தி ஹிந்து .
நிறுவியவர் ஜி.சுப்ரமணியன்.
Comments
Post a Comment