*15.தினம் 25 வினாக்கள்_TNPSC 20-11-22*
*15.தினம் 25 வினாக்கள்_TNPSC 20-11-22*
351. இஸ்மத் சந்நியாசி என்னும் பாரசீக சொல்லுக்கு தூய துறவி என்னும் பொருள்.
352.கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் - மகாகவி பாரதியார்.
353.குடிலன் என்ற பாத்திரம் மனோன்மணியம் நூலில் இடம் பெற்றுள்ளது.
354.கம்பர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
எழுதிய நூல்கள் எரேழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம்,சரஸ்வதி அந்தாதி.
355.இந்தியாவில் மூவர்ண கொடி முதன்முதலில் டிசம்பர் 31,1929 இல் ஏற்றப்பட்டது. கொடி நெய்யப்பட்ட இடம் குடியாத்தம்.
356.1911- டெல்லி இந்தியாவின் தலைநகரமாக மாற்றப்பட்ட ஆண்டு.
1911 - வங்க இணைவு,1905 - வங்கப் பிரிவினை.
357.1907 இல் சூரத் பிளவின் போது பிரிந்த காங்கிரஸ் இணைந்தது 1916 லக்னோ ஒப்பொந்தம் மூலம்.
358.காந்தியடிகளின் அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே.
தென்னாட்டு சிங்கம் என்று அழைக்கப்படும் முத்து இராமலிங்க தேவரின் அரசியல் குரு *வங்க சிங்கம்* என்று அழைக்கப்படும் நேதாஜி.
வங்க சிங்கம் என்று அழைக்கப்படும் நேதாஜி நேதாஜியின் அரசியல் குரு சி. ஆர். தாஸ்.
359.உரிமைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 17இன் வெளிப்பாடு.
உயிர் வாழ்வதற்கான அரசியலமைப்பு பிரிவு 21.
360.அரசியலமைப்பு சட்ட மறு ஆய்வு குழுவின் தலைவர் வெங்கடாசலய்யா.
அரசியலமைப்பு சட்ட வரைவு குழுவின் தலைவர் பி. ஆர்.அம்பேத்கர்.
361.இண்டிகோ புரட்சி 1859 to 1860.
அவுரி பயிர் .
சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தியால் தூண்டப்பட்டு நடைபெற்ற முதல் சத்தியாக்கிரங்கள் (அறப்போர்). குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்திலும், பீகார் மாநிலத்தின் சம்பரண் மாவட்டத்திலும் 1918-19 காலகட்டத்தில் இவை நடைபெற்றன.
362.காஞ்சிபுரம் அறிந்திருந்த வணிகர்கள் - சீனா , ரோமாபுரி வணிகர்கள்.
கல்வி நகரம் - காஞ்சி.
நகரங்களில் சிறந்தது காஞ்சி - "சாகுந்தலம்" எழுதிய காளிதாசர்.
கல்வி கரையில்லாத காஞ்சி - திருநாவுக்கரசர்.
363.முதுமொழி காஞ்சி 10 அதிகாரங்கள்.முதுமொழி காஞ்சி அறவுறகோவை என அழைக்கபடுகிறது.
364.அண்ணா நூற்றாண்டு நூலகம் எட்டு அடுக்குகளை உடையது.
நூலக அறிவியலின் தந்தை இரா.அரங்கநாதன்.
365.யானை சவாரி - பாவண்ணன்
பாய்மர கப்பல் - பாவண்ணன்
வேர்கள் தொலைவில் இருக்கின்றன.
மீசைகார பூனை - பாவண்ணன்
பிரயாணம்- பாவண்ணன்
366.காலம் பிறப்பதற்கு முன்பே பிறந்தது தமிழே - ஈரோடு தமிழன்பன் "தமிழோவியம் .
ஈரோடு தமிழன்பன் 2004 வணக்கம் வள்ளுவ சாகித்திய அகாதெமி விருது.
367.
2015 ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது ஜாதவ் பபேயங் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2015 அப்துல்கலாம் விருது
இளைய கலாம் - மயில்சாமி அண்ணாதுரை.
368.மணிமேகலை - சீர்திருத்த காப்பியம்.
சிலப்பதிகாரம் - குடிமக்கள்
சீவக சிந்தாமணி - வருணனை காப்பியம்
குண்டலகேசி - சொற்போர் காப்பியம்.
369.மதிய உணவு திட்டம் - காமராஜர்.
ஒரு மைல் - ஆரம்பப் பள்ளி.
மூன்று மைல் - நடுநிலைப்பள்ளி
ஐந்து மைல் - உயர்நிலைப் பள்ளி
காமராஜர் 50000 பள்ளிகளை திறக்க முடிவு செய்தார்.
370.செம்மைசான்றா காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை பாரட்டியவர் - மாங்குடி மருதனார்.
371.துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்கள் - மக புகு வஞ்சி, கனிசாறு (8 தொகுதி) , பள்ளிபறவைகள் , ஐயை.
372.மிக அதிக அளவில் தாவரங்களுக்கு தேவைப்படும் தனிமம் - நைட்ரஜன்.
யூரியா அதிக அளவில் நைட்ரஜன் கொண்டுள்ளது.
373.ஒரு கலம் -28கிலோகிராம்.
பவுண்ட் என்ற சொல் 300-600 கிராம் வரை.
374. காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் பொதுவான நிலை- கிளைக்காலிசிஸ்.
375.உலகின் முதல் மலேரியா தடுப்பூசி மாஸ்க்ரிக்ஸ்.செயற்கை தடுப்பூசி ஹெபடைடிஸ் B (உடலுக்கு செயற்கையாக நோய் எதிர்ப்பு).
Comments
Post a Comment