*16.தினம் 25 வினாக்கள்_TNPSC 21-11-22*
*16.தினம் 25 வினாக்கள்_TNPSC 21-11-22*
376.மருந்துகளின் ராணி - பென்சிலின்.
நைட்ரிக் அமிலம் (HNO3) அமிலங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.
377.ஒரு கூலும் -6.25*10^18 எலக்ட்ரான்கள்.
எலக்ட்ரான் கண்டறிந்தவர் - சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)
378.பன்றி காய்ச்சல் H1N1 வைரஸ்.
HIV வைரசில் உள்ள மரபுப் பொருள்
ஈரிழை RNA .
379.விந்தணுக்கள் திரவ நைட்ரஜன் உதவியுடன் சேமிக்கப்படுகிறது
380.டங்ஸ்டன் உருகுநிலை 3300°C .
சில்வர் மின் கடத்தி.
381.நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது - ஜவஹர்லால் நேரு.
382.சத்திய மேவ ஜெயதே தமிழில் வாய்மையே வெல்லும் மாற்றியவர் - அண்ணாதுரை.
383.டெல்லி சுல்தானியத்தின் கடைசிப் பேரரசர் - இப்ராஹிம் லோடி.
384.முகலாய காலத்தில் நவீன நாணய முறையின் தந்தை - ஷெர்ஷா .
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜாராம் மோகன் ராய்.
385.1956 மொழி அடிப்படையில் இந்திய பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
1948-ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரத்தலைவரான டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் பரிந்துரையில், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்களைக் கண்டறிய எஸ்.கே. தார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
386.நவீன இந்தியாவின் சிற்பி - ஜவஹர்லால் நேரு.
நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது - ஜவஹர்லால் நேரு.
387.முதல் அரசவை கவிஞர் - நாமக்கல் கவிஞர்.
கத்தியின்றி ரத்தமின்றி பாடல் - நாமக்கல் கவிஞர்.
மளைகள்ளன் , என்கதை , சங்கொலி.
388.தேசிய கொடி வடிவமைத்தவர் - பிங்காலி வெங்கையா.இந்தியாவில் மூவர்ண கொடி முதன்முதலில் டிசம்பர் 31,1929 இல் ஏற்றப்பட்டது.
389.1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
ஒருமைப்பாடு இதன் நோக்கம்
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவித்தவர் ஆலன் ஆக்டேவியன் ஹியும்.
390. ஐந்துலக வகைப்பாடு - RH விடேகர்
ஐந்துலக வகைப்பாட்டில் வைரஸ்.
லித்தியம் மிக லேசான உலோகம்.
391.மக்கள் தொகை பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது ராபர்ட் மால்டஸ்.
392.நுகர்வோர் நீதிமன்றங்கள் மூன்றடுக்கு உடையது.
நுகர்வோர் பதுக சட்டம் நுகர்வோரின் மகசாசனம் என அழைக்கப்படுகிறது.
கல்கத்தா நீதிமன்றம் பழமையான நீதிமன்றம்.
393.பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பது - முதலீட்டு களைப்பு.கலப்பு பொருளாதாரம் தனியார் மற்றும் பொதுத்துறை.
394. நான்கு
நிலம் , உற்பத்தி , தொழில் முனைவோர்.
395.நிகர நாட்டு உற்பத்தி = மொத்த உற்பத்தி - தேய்மானம்.
396.திருக்குறள் அ கரத்தில் தொடங்கி ன
கரத்தில் முடியும்.
திருவள்ளுவர் படத்தை வடிவமைத்தவர் புதுச்சேரி வேனுவர்மா.
397.தமிழன் கிளவியும் அதனோரற்றே - தொல்காப்பியம்.தொல்காப்பியம் எழுத்து, சொல் , பொருள்.
எழுத்ததிகாரம் 27 இயல்கள்.
398.சீர் நான்கு வகைப்படும்.
அடி ஐந்து வகைப்படும்.
தளை ஏழு வகைப்படும்.
தொடை எட்டு வகைப்படும்.
399.முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை தொடை.
இரண்டாம் எழுத்து எழுத்து ஒன்றி வருவது எதுகை தொடை.
இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு தொடை.
400.பா நான்கு வகைப்படும்.
வெண்பா செப்பொலோசை
ஆசிரியப்பா அகவலோசை
கலிப்பா துள்ளலோசை
வஞ்சிப்பா தூங்கலோசை.
Comments
Post a Comment