*17.தினம் 25 வினாக்கள்_TNPSC 22-11-22*
*17.தினம் 25 வினாக்கள்_TNPSC 22-11-22*
401.
விதி 352 - தேசிய நெருக்கடி
விதி 356 - குடியரசு தலைவர் ஆட்சி
விதி 360 - நிதி நெருக்கடி
விதி 361 - நாடாளுமன்றம் (அ) சட்டமன்ற அவையின் உள்ளே பேசிய எதற்காகவும் ஒருவரை நீதிமன்றம் தண்டிக்க முடியாது.
402.சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை கடற்கரையினிலே,ஆற்றங்கரையினிலே, ஊரும் பேரும்.
403. திருமடத்தின் தலைவரான குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் அருளோசை, அறிக அறிவியல்.
404. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த முனைப்படியார் எழுதிய அறநெறிசாரம் 225 பாடல்களை கொண்டுள்ளது.
405.திருக்குறள் தெய்வநூல், பொய்யா மொழி என அழைக்கப்படும்.108 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
406.இரசிகமணி சிதம்பரனார் எழுதிய நூல் இதய ஒலி.இவர் தாழிசை காவலர், வளர் தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் என அழைக்கப்படுகிறார்.
407. முதல் திருவந்தாதி - பொய்கையாழ்வார்(மாமல்லபுரம்)
இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார் .
408.சமண சமயத்தைச் சேர்ந்த மூன்றுறையனார் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
409. ஒள கார குறுக்கம் சொல்லின் முதலில் மட்டுமே ஒன்றரை மாத்திரை அளவில் வரும்.
ஐ கார குறுக்கம் சொல்லின் முதலில் 1 1/2 மாத்திரை அளவில் வரும்.
ஐ கார குறுக்கம் சொல்லின் இடை மற்றும் இறுதியில் ஒரு மாத்திரை அளவில் வரும்.
ஆய்த குறுக்கம் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
410.கவிஞாயிறு தாரா பாரதி இயற்பெயர் புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்.
411.ஜனவரி 25.- தேசிய வாக்காளர் தினம் .
நவம்பர்12- உலக நிமோனியா தினம் - .
நவம்பர்12- தேசிய பொது ஒலிபரப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது
நவம்பர்12 - உலக நிரிழிவு தினம்,
412.திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் திருவள்ளுவ மாலை.
இதில் 55 பாடல்களை 53 பேர் பாடியுள்ளனர்.
413.வினைமுற்று இரண்டு வகைப்படும்.
வினைமு ஆண்பால் பெண்பால் , பலவின்பால் வரும்.
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினை.
414.சந்திரனில் உள்ள மிகப் பெரிய மலை லீப்னிட்ஸ்.இதன் உயரம் 35 ஆயிரம் அடி.
415.
கிழவனும் கடலும் எர்னஸ்ட் ஹெமிங்வே 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு.
416.மீரா எழுதிய நூல்கள் ஊசிகள் , கூக்கூ, வா இந்தப் பக்கம் , மூன்றும் ஆறும்.
மீரா நடத்திய இத அன்னம் விடு தூது.
417.வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் - *"மகாகவி" பாரதியார்* .
418. எக்காள கண்ணி, நந்தீசுவர கண்ணி, மனோமணிகண்ணி
419.என்று பிறந்தாள் என்று அறிய முடியாத இயல்பினாள் எங்கள் தமிழ் தாய் என்று கூறியவர் - *"மகாகவி" பாரதியார்* .
420.யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் -
*"மகாகவி" பாரதியார்* .
421.
பொ. ஆ. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வருகை தந்த யுவான் சுவாங் அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்துபியை பார்த்ததாக குறிப்பிடுகிறார்.
422.சங்ககாலம் *பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு வரை*
சங்ககால உள்ளாட்சித் நிர்வாகம் மண்டலம்-->நாடு --> கூற்றம் --> ஊர் (சிற்றூர் , பேரூர் , மூதூர்).
423.நிலம் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டது.
மருத நிலம் மென்புலம் - நன்செய் என அழைக்கப்பட்டது.(நெல் , கரும்பு விளைந்தன).
வன்புலம் புன்செய் - பருப்பு தானியங்கள்
424.கலித்தொகை தொகுத்தவர் - நல்லந்துவனார் .150 பாடல்கள் 5 பிரிவு.
கலிப்பவால் பாடப் பட்டுள்ளது.
425.சங்ககால பெண்பாற் புலவர்கள்:
40 பெண்பாற் புலவர்கள்.
1.அவ்வையார்
2. வெள்ளி வீதியார்
3.காக்கைப்பாடினியார்
4. ஆதி மந்தியார்
5. பொன் முடியார்
Comments
Post a Comment