*22.தினம் 25 வினாக்கள்_TNPSC 27-11-22*

*22.தினம் 25 வினாக்கள்_TNPSC 27-11-22*
526.தமிழகத்தின் அல்லது இந்தியாவின் முதல் மாநகராட்சி - சென்னை.

527.சென்னை உய்நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதி - T.முத்துசாமி.

528.தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி.
தென் இந்தியாவின் நுழைவு வாயில் சென்னை.

529.தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை - ரசூல் கம்சதேவ்.

530.தமிழ் நாட்டில் ரசூல் கம்சதேவ். கொள்கைகளை பின்பற்றியவர் - பாரதிதாசன்.

531.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் பாரதிதாசன்.

532. பள்ளு என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று.

533.CA - உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் - ஐ என் எஸ் விக்ராந்த்.

534.CA -புதுமை பெண் திட்டம் - உயர் கல்வி பயிலும் பெண்களுக்கான உதவித்தொகை திட்டம்.

535.இடைமறித்து தாக்க கூடிய அக்னி3 (1.5 டன் எடையை 3000கி. மீ மேல் சுமந்து செல்லும்) ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்டது.

536.CA - குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் 100 சதவீதத்தை எட்டிய 3 மாவட்டங்கள் ஹரியானா மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

537.CA -குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாக நாமக்கல் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

538.சந்திரிகையின் கதை , தராசு உரைநடை நூல்கள் - மகாகவி பாரதியார்.

539.தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்.
மூன் அதிகாரங்கள் எழுத்து , சொல் ,பொருள் மற்றும் 27 இயல்கள்.

540.நிலம், நீர் , விசும்பு உலகம் ஆதலின் - தொல்காப்பியர்.
தொல்காப்பியர் கடற் பயணத்தை முந்நீர் வழக்கம் என்றார்.

541.கல்வெட்டுகள்
செப்பேடுகள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து கிடைத்துள்ளது.

542.தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தவர் - வீரமாமுனிவர்
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தவர் பெரியார்.


543.சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்- விவேகானந்தர்.



544.1806 இல் நடைபெற்ற வேலூர் கழகம் 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் munnidu- வீ.டி. சவார்கர்.


545.ஃப்ரெஞ்ச் அரசிடம் செவாலியர் விருது பெற்ற பாவலர் மணி வாணிதாசன் - தமிழச்சி, தொடுவானம், கொடிமுல்லை, எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

546.எழுத்துகள் பிறப்பிடம் 
 உயிர் எழுத்து 12 - கழுத்து
வல்லின மெய் 6- மார்பு
மெல்லின மெய் 6-மூக்கு 
இடையினம்- கழுத்து
ஆயுத எழுத்து - தலை 


547.பெருஞ்சித்திரனார் - துரை மாணிக்கம்
கண்ணதாசன் - முத்தையா.
ஈரோடு தமிழன்பன் - ஜெகதீசன்


548.கண்ணெழுத்து படுத்த பல்பொதி - சிலப்பதிகாரம் .இளங்கோவடிகள்
அடிகள் நீரே அருளுக என்றார் சீத்தலை சாத்தனார்.


549.குமரகுருபரர் (17 ஆம் நூற்றாண்டு)- நீதிநெறி விளக்கம், கயிலை கலம்பகம்,சகலகலா வல்லி மாலை, முத்து குமார சாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்.


550.அயோத்திதாசர் - பாலி, தமிழ், ஆங்கிலம், வடமொழி அறிந்த மொழிகள்.
அயோத்திதாசர் - இந்திரா தேச சரித்திரம், புத்தரது ஆதி வேதம் , புத்தர் சரித்தரப்பா.

#Tnpsc #SasidharanAnnamalai #Group4

*SasidharanAnnamalaiInstitute*
Contact :9894749445

*Telegram:*
https://t.me/SasidharanAnnamalaiInstitute

*WhatsApp:*
https://chat.whatsapp.com/DJopKnSiHctGNRC4090aqn

*Google Map:*
https://maps.app.goo.gl/LXqqQH2G2BEzGoFf8

Dear all,
    Whenever you have time please visit
*Youtube channel*
https://youtu.be/QK3emYrKg8s

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense