*24.தினம் 25 வினாக்கள்_TNPSC 29-11-22*

*24.தினம் 25 வினாக்கள்_TNPSC 29-11-22*
576.நிலக்கரி சுரங்கத்தில் அழுகிய பொருட்களில் மீத்தேன் உருவாகிறது.

577.
பெட்ரோல் பிரித்தெடுக்கும் முறை பின்ன காய்ட்சி வடித்தல்.

578.
மணலில் காணப்படுவது சிலிகான்.
உரங்களில் இல்லாதது குளோரின்.

579.
அம்மோனியா தயாரிப்பில் நைட்ரஜன் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.

580.காரன்வாலிஸ் பிரபு 1793இல் ஜமீன்தார் முறையை கொண்டு வந்தார்.
குடிமை பணிகள் தந்தை - காரன்வாலிஸ்.

581.மகல் வாரி 1833 வில்லியம் பெண்டிங் பிரபு


582.
1829 சதி ஒழிக்கப்பட்டது.
1856 விதவைகள் மறுமணம் சட்டம்.
1848 பெண்களுக்கான முதல் பள்ளி சாவித்திரி பாய் பூலே.


583.
1835 ஆங்கிலக் கல்வி மெக்காலே அறிமுகம்
1854 சார்லஸ் வுட் சீர்திருத்தம் உயர்நிலை கல்வி மட்டும் ஆங்கிலம்.
1857 மெட்ராஸ் , பாம்பே , கல்கத்தா பல்கைக்கழகம் ஆரம்பம்.


584. அருள்நெறி அறிவைத் தரலாகும் , இன்பம் பொழிகிற வானொலியாம் - தமிழக முதல் அரசவை கவிஞர் நாமக்கல் கவிஞர் இராமலிங்க அடிகளார்.

585.ஒன்றல்ல இரண்டல்ல தம்பி , சொல்லுக்கு தலை கொடுத்தான் அருள்மீறி - பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி.


586.புலவரின் சொல்லுக்கு தன் தலையை தர துணிந்தவன் , குமண வள்ளல்.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியமான்.

587.எண்ணப்படுவது கனவு காணப்படுவது மு.வரதராசனார்.


588.எடுத்தல் படுத்தல் தத்தம் உழப்பில் திரிதல் - நன்னூல் (பவணந்தி முனிவர்)
42 ஒரு சொல் ஒரு மொழி.

589. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்றவர் - தொல்காப்பியர்.
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் 27 இயல்கள்.

590.செந்தமிழை செழுந்தமிழாய் செய்ய வேண்டும் - பாவேந்தர்.

591.உலகின் இரண்டாவது பெரிய காப்பகம் முண்டந்துறை 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.


592.அணுவை துளைத்தேழ் கடலை புகட்டி - அவ்வையார்.
கடுகை துளைத்தேழ் கடலை புகட்டி - இடைக்காடனார்.


593. நற்றிணை தொகுத்தவர் பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
நற்றிணை அடி வரையறை - 9 to 12 அடி .
உழவன் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.


594.நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் , திருக்குறள் ஒரு
வகுப்பாற்கோ மதத்தாற்கோ உரியதன்று - திரு. வி. கா.


595.பரமார்த்த குரு கதை எழுதிய வீரமாமுனிவர் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.


596.குடிமை பணிகள் தந்தை - காரன்வாலிஸ்
இந்திய மறுமலர்ச்சியை தந்தை - ராஜாராம் மோகன் ராய்.

597.பெரியார் - குடியரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு , விடுதலை.

598.நியூ இந்தியா , காமன்வீல் - அன்னி பெசண்ட்.

599.இந்திய ஆவண காப்பகத்தின் தந்தை ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்.
இந்திய தொல்லியல் துறையின் தந்தை - மேஜர் ஜெனரல் சர். அலெக்சாண்டர் கன்னிங்காம். 


600.
1. சேத்ரா - வேளாண்மைக்கு உகந்த நிலங்கள். 
2. கிலா- தரிசு நிலங்கள்.  
3. அப்ரகதா- வனம் அல்லது காட்டு நிலங்கள். 
4. வஸ்தி - குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள். 
5.கபத சரகா - மேய்ச்சல் நிலங்கள். 

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense