*26.தினம் 25 வினாக்கள்_TNPSC 01-12-22*
*26.தினம் 25 வினாக்கள்_TNPSC 01-12-22*
626.புரட்சிகள்:
வெள்ளை - பால் மற்றும்
பசுமை - விவசாயப் பொருட்கள்
நீலம் - மீன்
தங்கம் - பழங்கள்
வெள்ளி - முட்டை
627.
இளஞ்சிவப்பு
மஞ்சள் - எண்ணெய்
பழுப்பு - தோல்
சிகப்பு - தக்காளி
சாம்பல் - உரங்கள்
கருப்பு - பெட்ரோலியம்
வட்டம் - உருளை கிழங்கு
628.
வெள்ளை புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியன்.
பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்.
இந்திய பசுமை புரட்சியின் தந்தை - எம். எஸ்.சுவாமிநாதன்.
629.
பாராளுமன்றம்
இந்திய - சன்செட்
இஸ்ரேல் - கெனசெட்
ஜெர்மனி - பண்டஸ்ட் டாக்
பிரிட்டன் - பாராளுமன்றம்
அமெரிக்கா - காங்கிரஸ்
630.
பாகிஸ்தான் - தேசிய சட்டமன்றம் அ கெனஸ்ட்
நேபாளம் - தேசிய பஞ்சாயத்து
பிரான்ஸ் - தேசிய சட்டமன்றம்
இங்கிலாந்து - பாராளுமன்றம்
631.
பயிர்கள் உற்பத்தியில்
அரிசி - மேற்கு(WB) வங்கம் , UP, பஞ்சாப்
அரிசி - சீனா(பருத்தி) , இந்தியா
கோதுமை - UP, MP , பஞ்சாப்
பருத்தி - குஜராத் , மகாராஷ்டிரா, தெலுங்கானா.
காய்கறிகள் - WB
632.சணல் - மேற்கு வங்கம்
கரும்பு - UP, மகாராஷ்டிரா, கர்நாடகா
தேநீர் - அசாம் , WB , TN
சோளம் - கர்நாடகா
புகையிலை - ஆந்திரா
ராகி - கர்நாடகா
633.இந்திய அரசியலமைப்பு உருவாக்கிய சபை - அரசியல் நிர்ணய சபை. கால அளவு 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17/18 நாட்கள்.
634.அரசியலமைப்பு தேவை என முதன்முதலில் கூறியவர் எம். என் ராய்.
635.அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.09/12/1946
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.
11/12/1946
636.அரசியலில் வரைவு குழு 7 உறுப்பினர்கள்.
அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவர் Dr.B.R.அம்பேத்கர்.
637.அரசியலமைப்பு உருவாக காரணமாக இருந்தது கேபினெட் தூதுக் குழு.
பெத்விக் லாரன்சு பிரபு, சர் ஸ்டாஃபர்ட் கிரிப்ஸ், ஏ. வி. அலெக்சாந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
638.சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்கர்கள் மூலம் கட்டப்பட்டது.
639.பாமினி அரசு - ஜாபர் கான் (பாமன் ஷா) 1347
முகலாயர்கள் - பாபர் 1526
அடிமை வம்சம் - குத்புத்தீன் ஐபக் 1206 to 1210
இசுலாமிய ஆட்சி -கோரி முகமது. 1173
640.கர்நாடகப் போர்கள் உடன்படிக்கை
முதல் - அய்லா சாப்பேல்
இரண்டாம் - பாண்டிச்சேரி
மூன்றாம் - பாரிஸ்
641. குமார கம்பனாவின் மனைவி கங்காதேவி மதுரா விஜயம் நூலை சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார்.
642.வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
பவருக்கு நீர் – ரோஜம் கிருஷ்ணன்
643.சா.கந்தசாமி *விசாரணை கமிஷன்* என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
சா.கந்தசாமி *சுடுமண் சிலைகள்* என்ற குறும்படத்திற்க்கு அனைத்துலக விருது பெற்றார்.
644.மீரா எழுதிய நூல்கள் ஊசிகள் , கூக்கூ, வா இந்தப் பக்கம் , மூன்றும் ஆறும்.
மீரா நடத்திய இத அன்னம் விடு தூது.
645.பாமினி - ரஷ்ய பயணி நிகிடின்.
இரண்டாம் சந்திரகுப்தர் அவைக்கு சீனப் பயணி பாஹியான் வந்தார்
646.பாரத மாதா சங்கம் நீலகண்ட பிரம்மச்சாரி.
இந்திய பணியாளர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே.
647.ரோம பேரரசர் ஆரிலியன் இந்திய பட்டுக்கு இணையாக எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தார்.
648.ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும் . ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை. - வாக்கர்.
649.என் பகுத்தறிவு பிரசாரத்திற்கு சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் , தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் .
- தந்தை பெரியார்.
650.சிந்து சமவெளி மக்கள் தெய்வம் - பசுபதி, தாய் , அரசமரம்.
சிந்து சமவெளி மக்களின் ஆடைகள் - பருத்தி , கம்பளி மற்றும் நார்பட்டு
சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய உலோகங்கள் - செம்பு, தங்கம், வெள்ளி
Join:
https://t.me/SasidharanAnnamalaiInstitute
Comments
Post a Comment