*28.தினம் 25 வினாக்கள்_TNPSC 03-12-22*
*28.தினம் 25 வினாக்கள்_TNPSC 03-12-22*
676.பச்சோந்தியின் நிற மாற்றம் இருப்பதற்கான காரணம் - chromatophore.
677.லைசொசோமே செல் உறுப்புகளில் DNA இல்லை.
678.மொகலாயர்கள் காலம் 1526 to 1857.
ஜாகிருதீன் முஹம்மது பாபர்.
மொகலாயர்களின் ஆட்சி மொழி - பாரசீகம்.
679.அக்பர் அவையை அலங்கரித்த இசை கலைஞர் - தான்சேன்.
680.இந்தியா மீது படையெடுக்க பாபருக்கு அழைப்பு விடுத்தவர்கள் - ஆலம்கான், தவுலத்கான் .
681. தீன் இளாஹி என்பதன் பொருள் கடவுளின் மதம் .இம்மதம் கி.பி. 1582ஆம் ஆண்டு அக்பரால் உருவாக்கப்பட்டது.
682.குற்றால அருவி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.
அகஸ்தியர் நீர்வீழ்ச்சி பாபநாசத்தில் உள்ளது.
683.ஃப்ரெஞ்ச் அரசிடம் செவாலியர் விருது பெற்ற பாவலர் மணி வாணிதாசன் - தமிழச்சி, தொடுவானம், கொடிமுல்லை, எழிலோவியம், குழந்தை இலக்கியம்.
684.சுஜாதா - மீண்டும் ஜீனோ , என் இனிய எந்திரா,ஶ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள்.
685.
புதுமை பித்தன் (100இக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள்) - கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சாப விமோசன , பொன்னகரம், ஒரு நாள் கழிந்தது.
686.நா.முத்துசாமி தமிழ்நாடு அரசின் தாமரைதிரு விருதையும் , தமிழக அரசின் கலைமாமணி அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
687.இராஜலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட கோமகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது பெற்றுள்ளார்.
688.கோமகள் எழுதிய நூல்கள் – உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல், அன்னை பூமி
689.கண்ணீர் பூக்ககள் , ஊர்வலம் , சோழ நிலா , மகுடநிலா , *ஆகாயத்துக்கு அடுத்த வீடு* - *வானம்பாடி* முகமது மேத்தா.
690.சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு - ஈராசு பாதிரியார்.
691.அறிவியல் முறைகளையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி சிந்து சிந்து சமவெளி நாகரிகத்தை நகர நாகரீகம் என்பதை சர் மார்ட்டிமர் வீலர் உறுதி செய்தார்.
692.நீதிக்கட்சி வெளியிட்ட தமிழ் பத்திரிக்கை - திராவிடன்.
பெரியார் - குடியரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு , விடுதலை.
693.நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது . அங்கு சாக்லேட் இங்கே பணம். *ஜான் ஷெப்பர்ட் பாரன்*
694.ஏடன்று கல்வி ; சிலர் பேசும் இயலன்று கல்வி ; பலர் கெட்டா தென்னும் வீடன்று கல்வி ; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில். *-குலோத்துங்கன்*
695.1853 - முதல் ரயில் பாதை மும்பை டூ தானே
1854 - முதல் பருத்தி தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு
1855 - கல்கத்தாவில் முதல் சணல் ஆலை
தொடங்கப்பட்ட ஆண்டு
696.வைக்கம் வீரர் - பெரியார்,வெண்தாடி வேந்தர் , பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு சிங்கம், சுயமரியாதைச் சுடர், பெண்ணினப் போர் முரசு, புத்துலகத் தொலைநோக்காளர், தெற்காசியாவின் சாக்ரடீஸ் - பெரியார்
697.வாக்குண்டாம் - மூதுரை (31) .
வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை ( வியாபாரம்).
698.CA - இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி. டி. உஷா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
699.CA - இந்தியா ஆஸ்திரேலியா கூட்டு இராணுவ பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறுகிறது.
700.CA - ஐ நா தலைமையகத்தில் காந்தியடிகள் சிலை திறக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment