*30.தினம் 25 வினாக்கள்_TNPSC 04-12-22*
726.லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர்? திருமதி. மீரா குமார்.
727.இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்- திருமதி. சரோஜினி நாயுடு.
728.உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி- மீரா சாகிப் பாத்திமா பீவி.
729.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி- கிரன் பேடி.
730.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி- பச்சேந்திரி பால்.
731.உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஹிராலால் கானியா.
732.இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி. பிரதீபா தேவிசிங் பாட்டீல்
733.இந்திய பயிர்பதனக் கழகம் அமைந்துள்ள இடம் தஞ்சாவூர்
734.புக்கர் பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்? அருந்ததி ராய்
பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர்? எம்.எஸ். சுப்புலட்சுமி
735.பாரத ரத்னா விருதை உருவாக்கியவர்? டாக்டர். ராஜேந்திரபிரசாத் (1954)
736.பாரத ரத்னா விருது பெற்ற தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா (1990)
737.சுதந்திர இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீப்? ஜெனரல் கே.எம். கரியப்பா.
738.இந்தியாவிலேயே அதிக பெண் காவலர்களைக் கொண்டது? தமிழ்நாடு காவல்துறை.
739.இந்தியாவிலேயே அதிக மகளிர் காவல் நிலையங்களை கொண்டுள்ளமாநிலம்? தமிழ்நாடு.
740.நாட்டிலேயே பெண் கமாண்டோ படையைப் பெற்றுள்ளகாவல்துறை? தமிழ்நாடு.
741.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை? இந்திரா (பேபி ஹர்ஷா).
742.இந்தியாவில் வெளியான முதல் செய்தித்தாள்? பெங்கால் கெஜட் (1781).
743.தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?. திருச்சி.
744.இந்தியாவின் 13-ஆவது பெரிய துறைமுகம்? போர்ட்பிளேர்.
745.இருமுறை இந்திய ஜனாதிபதியாக பணியாற்றியஉச்சநீதிமன்ற நீதிபதி? இதயத்துல்லா.
746.இந்தியாவின் முதல் கனநீர் ஆலை? நங்கல் (1962) (பஞ்சாப்).
747.தமிழ்நாட்டில் கனநீர் ஆலை உள்ள இடம்? தூத்துக்குடி.
748.அணு எரிபொருள் வளாகம் அமைந்துள்ள இடம்? ஹைதரபாத்.
749.உலகில் யுரேனியம்-233-ஐக் கொண்டு இயங்கும் ஒரே அணுவுலை? காமினி (கல்பாக்கம்).
750.இந்தியாவின் முதல் அணுவுலை? அப்சரா.
Comments
Post a Comment