*32.தினம் 25 வினாக்கள்_TNPSC 06-12-22*
*32.தினம் 25 வினாக்கள்_TNPSC 06-12-22*
776.CA -. மதுரை விலாபுரம் சிந்தாமணி பகுதிகளில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
777.CA - ஆசியாவில் சக்தி வாய்ந்த கோடீஸ்வர ஹீரோக்கள் பட்டியலில் ஷிவ் நாடார் 7 வது இடம் பிடித்துள்ளார்.
778.CA - ஆயுர்வேத நிறுவனங்களை நாட்டுக்கு நரேந்திர மோடி அர்ப்பணிக்க உள்ளார்.
779.CA - இந்தியாவில் முதன்முறையாக தங்க நாணயம் வழங்கும் ATM தெலுங்கானாவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
780.CA - உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியை கட்டமைக்கும் பணி ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
781.பரத ரத்னா முதல் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி.
முதல் புக்கர் பரிசு 1997 அருந்ததி ராய்.
782.உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் - ஐ என் எஸ் விக்ராந்த்.
783.புதுமை பெண் திட்டம் - உயர் கல்வி பயிலும் பெண்களுக்கான உதவித்தொகை திட்டம்.
784.இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக உருவாகி உள்ளது.
785.இந்தியாவின் மிகப்பெரிய ரப்பர் அணை பீகாரில் திறக்கப்பட்டு உள்ளது.
786.ஆசியாவின் நோபல் பரிசு மகசேசே விருது.
787.பொன்னோடு வந்து கூழோடு பெயரும் - குறுந்தொகை.
பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
அகநானூறு .
788.யாமறிந்த புலவர்களிலே வள்ளுவனை போல் கம்பனை போல் எங்கும் காணோம் -
*"மகாகவி" பாரதியார்* .
789.வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
*"மகாகவி" பாரதியார்* .
790.சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்- விவேகானந்தர்.
791.1806 இல் நடைபெற்ற வேலூர் கழகம் 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் munnidu- வீ.டி. சவார்கர்.
792.
பொற்கோயில் நகரம் அமிர்தசரஸ் (பஞ்சாப்)
அரண்மனைகளின் நகரம்- கொல்கத்தா
793.இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி. பிரதீபா தேவிசிங் பாட்டீல்
794.ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்
795.கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18
796.காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்.வரதன் இயற்பெயர்.
797.கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி. கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்
798.கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை
799.கலிங்கப் போருக்கு பின்னர் அமைதியை விரும்பிய அரசர் -
800.
தமிழகத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையானமாவட்டம் கன்னியாகுமாரி.
இந்தியாவின் மிகப்பெரிய கால்நடைச் சந்தை- சோனேபூர் (பீகார்)
Comments
Post a Comment