*34.தினம் 25 வினாக்கள்_TNPSC 08-12-22*
*34.தினம் 25 வினாக்கள்_TNPSC 08-12-22*
826. அதியமான் மீது படையெடுக்க முயற்சி செய்தவர் - தொண்டைமான்
827. தொண்டைமானிடம் தூது சென்றவர் - ஔவையார்
828. கடையேழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது - சிறுபாணாற்றுப்படை
829. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் - பாரி
830. மயிலுக்குப் போர்வை வழங்கியவர் - பேகன்
831. ஔவைக்கு நெல்லிக் கணியை கொடுத்தவர் - அதியமான்
832. சிவனுக்கு அரிய ஆடை வழங்கியவர் - ஆய் அண்டிரன்
833. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி
834. இரவலருக்கு தனது குதிரையையும் நாட்டையும் வழங்கியவர் - திருமுடிக்காரி
835. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவியவர் - நல்லியக் கோடன்
836. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290
837. மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு
838. மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்
839. மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
840. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்
841. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்
842. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்
843. பாகியானின் சொந்த நாடு - சீனா
844. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437
845. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர்
846. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி
847. இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்
848. இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ
849. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா
850. யுவான் சுவாங் கல்வி கற்ற இடம் - நாளந்தா
Comments
Post a Comment