*37.தினம் 25 வினாக்கள்_TNPSC 11-12-22*

*37.தினம் 25 வினாக்கள்_TNPSC 11-12-22*
901. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா

902. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்

903. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்

904. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து

905. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.

906.மழை நீரைப் போற்றி வழிபடும் விழா - ஆடிப்பெருக்கு 

907. ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது - ஆடிப்பெருக்கு 
சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் விழா - ரக்ஷா பந்தன் 

908. வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது - ஹோலி 
கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி 

909.கோதுமை அறுவடைக் காலம் நடைபெறும் மாதம் - பங்குனி 
திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி 

910. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு .

911. இந்தியாவின் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம் - 4 சதவீதம் 

912. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாட்டின் நிலை - 11வது நிலை 

913. தமிழ்நாட்டின் அமைவிடம் - இந்தியாவின் தென்கோடி 

914. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர் 

915. திருவள்ளுவர் தினம் - தை மாதம் 3ம் நாள் 

916. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு

917. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்

918. அடிப்படை திசைகள் - நான்கு
1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்

919. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5

920.குழந்தைகள் தினம் - நவம்பர் 14 
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 
புவி தினம் - ஏப்ரல் 22 

921.கேரளாவின் அறுவடைத் திருநாள் - ஓணம் பண்டிகை 
மார்கழி மாதத்தின் கடைசி நாள் - போகிப் பண்டிகை 

922. வைகாசி மாதம் பௌர்ணமி நாள் - புத்த பௌர்ணமி 
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் - டிசம்பர் 25 

 923.கொடை மடம் என்பது - நினைத்தவுடன், யோசிக்காமல் கொடை வழங்குவது 

924.பாரியின் மகளிர் - அங்கவை, சங்கவை 
தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது - சங்ககாலம்

925.ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.
ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.


Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense