*38.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-12-22
*38.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-12-22*
926.கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
927.ஈரத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
928.ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
929.மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்
930.வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்
மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்
931.தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்
932.செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
933.சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்
934.ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்
935.உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி
936.எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
937.ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
938. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
939.அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
940.மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
941.சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
942.ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்
943.மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்
கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
944. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி
945.ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
946.வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்
947.பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்.
ஆறுமுக நாவலர்.
948.திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்` - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.
சூரியநாராயண சாஸ்திரியார் என்ற இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர்.
949.எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்` எனப் பொதுவுடைமையை விரும்பியவர்.
பாவேந்தர் பாரதிதாசன்.
950.வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு - 1730
1780 இல் வேலுநாச்சியார் சிவகங்கையை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட ஆண்டு.
Comments
Post a Comment