*30.தினம் 25 வினாக்கள்_TNPSC 04-12-22*
726.லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர்? திருமதி. மீரா குமார். 727.இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்- திருமதி. சரோஜினி நாயுடு. 728.உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி- மீரா சாகிப் பாத்திமா பீவி. 729.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி- கிரன் பேடி. 730.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி- பச்சேந்திரி பால். 731.உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஹிராலால் கானியா. 732.இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி. பிரதீபா தேவிசிங் பாட்டீல் 733.இந்திய பயிர்பதனக் கழகம் அமைந்துள்ள இடம் தஞ்சாவூர் 734.புக்கர் பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்? அருந்ததி ராய் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர்? எம்.எஸ். சுப்புலட்சுமி 735.பாரத ரத்னா விருதை உருவாக்கியவர்? டாக்டர். ராஜேந்திரபிரசாத் (1954) 736.பாரத ரத்னா விருது பெற்ற தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா (1990) 737.சுதந்திர இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீப்? ஜெனரல் கே.எம். க...