*38.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-12-22
*38.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-12-22* 926.கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண். இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள். 927.ஈரத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண். தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண் 928.ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண். இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24% 929.மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20% மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம் 930.வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண் மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண் 931.தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண் வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண் 932.செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண். 933.சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண் தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண் 934.ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண் 935.உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி 936.எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி ப...