Vocabulary 25
Good morning sir (mr.Sasidharan Annamalai ) Thank you for giving me a wonderful opportunity to me Submit a assessment . 29/1/2022 Saturday 1.Hoist-.ஏறுதல் Please hoist the tree தயவுசெய்து மரத்தின்மேல் ஏறுங்கள். 2.Host-தொகுப்பாளர் He is our function host . இவர்தான் நம்முடைய நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 3.Ghost-பேய் This is a ghost இதுதான் பேய். 4.Roast-வறுக்கவும் Could you roast this இதை வறுக்க முடியுமா? 5.Toast-சிற்றுண்டி Please finish your toast தயவுசெய்து உன் சிற்றுண்டியை முடி. 6.Post-இடுகை Please post this தயவுசெய்து இதை இடுகை செய். 7.Nest - கூடு It's a bird nest இது ஒரு குருவி கூடு. 8.Pest - பூச்சி (another word ==insect) In my house so many of pest living எங்கள் வீட்டில் நிறைய பூச்சிகள் வாழ்கின்றன. 9.Rest - ஓய்வு This is my rest time இது என் ஓய்வு நேரம். 10.West - மேற்கு This is West side இதுதான் மேற்கு பக்கம். 11.worst - மோசம் It is very worst for you இது உங்களுக்கு மிகவும் மோசமானது. 12.Steeper - செங்குத்தான It's just a steeper house இது ஒரு செங்குத்தான வீடு. 13.Sleep -...